பேச்சு:காந்தச் சரிவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தலைப்பு மாற்றத்திற்கான பரிந்துரை
(வேறுபாடு ஏதுமில்லை)

00:04, 24 செப்டெம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்

இந்தப் பக்கமானது, சரிவு என்ற பெயரில் தலைப்பிடப்பட்டு, உரலி சரிவு என்றே தொடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும், இது மின்காந்த நிலையில் வருகின்ற காந்தச் சரிவு பற்றிச் சொல்வதால், இந்தப் பக்கத்தின் தலைப்பை காந்தச் சரிவு என மாற்றி, தொடுப்பையும் உரலியையும் கூடவே காந்தச் சரிவு என மாற்றுவது சாலப் பொருந்தும் என பரிந்துரை செய்கின்றேன். நன்றி. --தாரிக் அஸீஸ்  உரையாடுக  00:04, 24 செப்டம்பர் 2013 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:காந்தச்_சரிவு&oldid=1502965" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "காந்தச் சரிவு" page.