கோ. நா. இராமச்சந்திரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
சி ஒற்று சேர்க்கப்பட்டது.
வரிசை 16:
|religion = [[இந்து சமயம்]]
}}
'''கோபாலசமுத்திரம் நாராயண இராமச்சந்திரன்''' (''G. N. Ramachandran'', [[அக்டோபர் 8]], [[1922]] - [[ஏப்ரல் 7]], [[2001]]), இருபதாம் நூற்றாண்டு இந்திய அறிவியலாளர்களுள் முக்கியமானவர். இவர் [[கேரளா|கேரள]] மாநிலம் [[எர்ணாகுளம் மாவட்டம்|எர்ணாகுளத்தில்]], ஜி. ஆர். நாராயணன், லக்ஷ்மி அம்மாள் ஆகியரின் மூத்த மகனாகப் பிறந்தார். பெப்டைடுகளின் கட்டமைப்பை அறிய உதவும் [[இராமச்சந்திரன் வரைபடம்]] என்ற கண்டுபிடிப்புக்காக அவர் போற்றப்படுகிறார். [[உயிரியல்|உயிரியலிலும்]] [[இயற்பியல்|இயற்பியலிலும்]] முக்கியக் ஆய்வுகளை நிகழ்த்தியவர்; குறிப்பாக, மூலக்கூறு உயிரியற்பியலில் [[புரதம்|புரதங்களின்]] கட்டமைப்புகட்டமைப்புப் பற்றிய அறிதல்கள். இவரது கண்டுபிடிப்பான '''தசைநார்ப் புரதத்தின் மூற்றை எழுச்சுருள் வடிவம்''', புரதக்கூறுகளின் வடிவமைப்பை அடிப்படையாக அறிந்து கொள்ள உதவியது. மிகப்பெரிய அறிவியலாளராக இருந்தும், மிக எளிமையான சொற்களையும் எடுத்துக்காட்டுகளையும் கையாண்டு இவர் ஆற்றிய உரைகள், பள்ளி மாணவர்களுக்குக் கூட புரியும் வண்ணம் இருந்தது. இவர் ஒரு மிகச் சிறந்த ஆசிரியராக இருந்தார்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கோ._நா._இராமச்சந்திரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது