இந்தியப் பெருங் கெண்டை மீன்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி *உரை திருத்தம்* *எழுத்துப்பிழை திருத்தம்*
வரிசை 1:
'''இந்தியப் பெருங் கெண்டை மீன்களாக''' கட்லா, ரோகு, மிர்கால் என்ற மூன்று மீன்கள் '''இந்தியப் பெருங் கெண்டை மீன்கள்''' என்று அழைக்கப்படுகின்றனஇனங்காணப்படுகின்றன.
 
இவை கங்கை ஆற்றில் காணப்பட்டவை ஆகும். இவை மீன் வளர்ப்பிற்காக தேர்வு செய்யப்பட்டு காலப் போக்கில் இந்தியத் துணைக் கண்டமெங்கும், தெற்காசிய நாடுகளான மியான்மர், தாய்லாந்து, கம்போடியா முதலிய நாடுகளிலும் அறிமுகப்படுத்தப்பட்டன. சில கிலோகிராம் எடையளவிற்கு பெரிதாக வளர்வதால் இவை பெருங் கெண்டை மீன்கள் எனப்படுகின்றன. சீனாவில் உள்ள பெருந்தலைக் கெண்டை, வெள்ளிக் கெண்டை, புல் கெண்டை ஆகியவை சீன்ப்சீனப் பெருங் கெண்டை மீன்கள் என்று அழைக்கப்படுகின்றன.
 
[[பகுப்பு:மீன்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/இந்தியப்_பெருங்_கெண்டை_மீன்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது