எல்லை (இலங்கை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
விரிவு
சி *எழுத்துப்பிழை திருத்தம்*
வரிசை 25:
}}
 
'''எல்ல''' (''Ella'') [[இலங்கை]]யின் [[ஊவா மாகாணம், இலங்கை|ஊவா மாகாணம்]], [[பதுளை மாவட்டம்|பதுளை மாவட்டத்தில்]] அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது [[இலங்கை தொடருந்து]] வலையமைப்பின் கொழும்பு-பேராதனை-பதுளை பாதையில் [[பண்டாரவளை]], [[தெமோதரை]] தொடருந்து நிலையங்களுக்கிடயேநிலையங்களுக்கிடையே அமைந்துள்ளது. பொடிமெனிகேபொடிமெனிக்கே, உடரடமெனிகேஉடரட்டமெனிக்கே என்ற பெயருடைய தொடருந்துகள் இந்நகரைக் கடந்து செல்கின்றன. எல்ல ஊவா மலைப்பகுதிகளுக்கு உள்நுழைய பயன்படும் முக்கிய கணவாயாக காணப்படுகிறது.
 
==ஆதாரம்==
"https://ta.wikipedia.org/wiki/எல்லை_(இலங்கை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது