மாயா நாகரிகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{மாயா நாகரிகம்}}
[[படிமம்:Mayamap.png|thumbnail|220px|மாய நாகரிக பரவல்]]
[[File:Uxmal, Nunnery Quadrangle.jpg|thumb|[[Uxmal]], Nunnery Quadrangle]]
 
[[File:Bonampak Painting.jpg|thumb|கி.மு.700 ஆண்டு போனம்பாக் ஓவியம்,மெக்சிகோ ]]
[[File:Piedrasnegrastrono.jpg|thumb|அரச கட்டில்]]
'''மாயா நாகரிகம்''' என்பது பண்டைக்கால [[மத்திய அமெரிக்க நாகரிகம்]] ஆகும். இப்பகுதி, தற்காலத்தில் இருக்கும் [[மெக்சிகோ]], [[குவாத்தமாலா]], [[ஹொண்டுராஸ்]] போன்ற நாடுகள் விரவியிருக்கும் மத்திய அமெரிக்கப் பகுதிகளை உள்ளடக்கியது. [[கொலம்பஸ்|கொலம்பசுக்கு]] முந்தியகால [[அமெரிக்கா]]வின் முழு வளர்ச்சிபெற்ற ஒரே [[எழுத்து மொழி]]யைக் கொண்டிருந்தது இந்த நாகரிகத்தைச் சேர்ந்த மக்களே. கி.மு. 2600 வாக்கில் மாயன் நாகரிகம் தோன்றியது. மாயன் இனத்தவர் [[கணிதம்]], [[எழுத்துமுறை]], [[வானியல்]] போன்ற துறைகளிலெல்லாம் மேம்பட்டிருந்தனர். மிக விசாலமான, நுணுக்கமான கட்டிடக்கலை மாயன் இனத்தவரின் சிறப்பாகும். கி.பி. 150 வாக்கில் மாயன் நாகரிகம் உச்சத்தை அடைந்தது<ref>http://www.credoreference.com/topic/maya_civilization</ref>. அதன்பின் பல்வேறு காரணங்களால் அது சீரழியத் தொடங்கியது<ref>http://news.ufl.edu/2007/11/08/mayan-game/</ref>. ஸ்பெயின் நாட்டவர் குடியேற்றம், விசித்திரமான மூட நம்பிக்கைகள், பங்காளிச் சண்டைகள் மற்றும் முறையற்ற [[விவசாயம்]] போன்றவை மாயன் கலாசாரப் பேரழிவுக்குக் காரணிகளாக இருக்கலாம் என நிபுணர்கள் கருதுகிறார்கள். தற்காலத்தில் சுமார் ஆறு இலட்சம் மாயன் இனத்தவர் மெக்சிகோ, குவாத்தமாலா போன்ற நாடுகளில் இருப்பதாக அறியப் படுகிறது.
அப்பகுதியில் இலட்சகணக்கான மக்கள் இன்று மாயன் மொழிகளில் பேசுகின்றனர்.2005 ஆம் ஆண்டு ராபினல் அச்சி என்ற அச்சி மொழி நாடகம் யுனெஸ்கோ மூலம் பாரம்பரிய வாய்வழி காவியமாக அங்கீகரிக்கப்பட்டது.
வரி 7 ⟶ 9:
== வரலாறு ==
===தொடக்க காலம்===
[[File:Maya civilization location map-blank.svg|thumb|தொடக்க கால மாயன் பரவல்]]
[[File:Mundo Maya, Meso-America.png|thumb|தொடக்க கால மாயன் பரவல்(செயற்கை கோள் புகைபடம்]]
அறிஞர்கள் மாயா நாகரிகத்தின் நினைவுச்சின்ன கட்டமைப்புகளை கார்பன் தேதியிட்டல் மூலம் ஆராய்ந்த போது இவர்களின் நாகரிகமானது கி.மு. 2600 ஆம் ஆண்டு வாக்கில் தொடங்கியது.
மீசோஅமெரிக்கன் நீண்ட எண்ணிக்கை கொண்ட மாயா நாட்காட்டியானது கி.மு. 3114 ஆகஸ்ட் 11 ல் இருந்து தொடங்குகிறது.
மாயா குடியேற்றங்கள் பசிபிக் கடற்கரை சொகொநுஸ்கோ பகுதியில் சுமார் கி.மு. 1800 நிறுவப்பட்டன என்று பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த காலகட்டத்தில், உடல் உழைப்பு தேவைப்படாத வேலைகள் மற்றும் மட்பாண்ட அறிமுகம் மற்றும் களிமண் சிலைகள் நிரம்பியிருந்தன.
===இடைக்காலம்===
[[File:Caana Caracol.jpg|thumb|மாயன் கட்டிடம்]]
[[File:Altar 13 Mesoamerican Gallery.JPG|thumb| கி.மு.830 ஆண்டு ஆட்சியாளர் அல்டார்]]
இடைக் காலத்தில் (கி.பி.250-900) தெற்கு தாழ்நில பகுதிகளில், பெரிய அளவிலான கட்டுமான மற்றும் நகரமயமாக்கல் நடைபெற்றது. இக்காலத்தில் கல்வெட்டுகளில் பதிவு மற்றும் அறிவுசார் மற்றும் கலை வளர்ச்சியின் பொற்காலமாக இருந்தது.
மேலும் இந்த காலத்தில் மாயா மக்கள் மில்லியன் கணக்கான எண்ணிக்கையில் பெருகினர் அவர்கள் நினைவுச்சின்னங்கள் அரண்மனைகள் மற்றும் கோயில்களினை கட்டினர்.மற்றும் ஒரு விரிவான பழங்கால சித்திர எழுத்து அமைப்பை உருவாக்கினார்.
==புவியியல் பரவல்==
மாயா நாகரிகமானது மெக்சிகன் மாநிலங்களான சியாபஸ்,டபாஸ்கொ மற்றும் குய்ன்டானா ரோ, காம்பெசி மாநிலங்களிலும் இன்றைய குவாதமாலா, பெலிஸ், மேற்கு ஹோண்டுராஸ் மற்றும் வடக்கு எல் சால்வடோர் நாடுகளிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
வரி 40 ⟶ 49:
== வீழ்ச்சி ==
இவ்வளவு வளமையாக ஓங்கி செழித்து வளர்ந்த நாகரிகம் ஏறக்குறைய [[புல்]], [[பூண்டு]] இல்லாமல் போய்விட்டது. அதற்கான காரணத்தை அறிஞர்கள் இன்னும் அறுதியிட்டுக் கூறவில்லை. இவையாக இருக்கலாம் எனக் கருதப்படும் சிலவற்றில் முக்கியமானது, அண்டை நாடுகளுக்கிடையே அடிக்கடி ஏற்பட்ட பங்காளிச் சண்டைகள், [[காடு]]களை அழித்து அவர்கள் நடத்திய விவசாயம் வெகு காலம் தாக்குப் பிடிக்கவில்லை, ஸ்பானிய குடியேற்றங்களுடன் வந்த [[அம்மை நோய்|அம்மை]] மற்றும் [[காலரா]] போன்ற வியாதிகள் பெருவாரியான மாயன்களை மிகக் குறுகிய காலத்தில் அழித்திருக்கலாம். ஆனால் இவையெல்லாம் தாண்டி சுமார் 6 இலட்சம் மாயன்கள் தற்காலத்திலும் மெக்ஸிகோ, குவதிமாலா போன்ற நாடுகளில் வசிக்கிறார்கள்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
<gallery>
File:Lamanai Mask.jpg|Detail of carving on right-hand (facing temple) wall of Mask Temple at [[Lamanai]]
File:Xunantunich El Castillo 2011.jpg|"El Castillo" at [[Xunantunich]]. It stands at {{convert|132|ft|0|abbr=on}}. high
File:Belize-elcastillo.jpg|Frieze of "El Castillo" at Xunantunich
File:Grosser Tempel in Palenque.jpg|Main palace of Palenque, 7th Century AD
File:Governor's Palace rear view and details, Uxmal.jpg|Governor's Palace rear view and details,10th Century AD [[Uxmal]]
File:Codz Poop details.jpg|Codz Poop, 7th–10th Centuries AD [[Kabah (Maya site)|Kabah]]
</gallery>
 
== இவற்றையும் பார்க்கவும் ==
"https://ta.wikipedia.org/wiki/மாயா_நாகரிகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது