எடுவார்ட் மனே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 47:
 
== ஒலிம்பியா ==
 
மனே தமது ''லஞ்சியன் ஆன் தி கிராஸ்'' ஓவியத்தை அடுத்து இன்னொரு நிர்வாண நிலையில் படுத்திருக்கும் ஒரு பெண்ணின் உருவத்தை ''ஒலிம்பியா'' (1863) வரைந்தார். இந்நிலையானது டைட்டியனின் ஓவியமான ''வீனஸ் ஆஃப் அர்பினோவை'' (1538) ஒத்திருந்தது. மேலும், பிரான்ஸிஸ் கோயாவின் ''தி நியுட் மஜா'' (1800) போலவும் இருந்தது.
== சமூக நிகழ்வுகளின் ஓவியங்கள் ==
மனெட் மேல்தட்டு மக்களின் பொழுதுபோக்கு ந்டவடிக்கைகளை காட்டும் ஓவியங்களையும் வரைந்திருந்தார். மாஸ்க்டு பால் அட் ஓபரா மனெட் என்ற ஓவியத்தில் ஒரு விருந்தை மக்கள் உற்சாக கொண்டடுவதை காட்டுகிறது.முகமூடிகள் அணிந்த பெண்களயும் அவ்ர்களுடன் பேசும் ஆண்கள் நீண்ட தொப்பிகள் மற்றும் கருப்பு அங்கியை அணிந்த வண்ணம் வரைந்திருந்தார்.
ரேஸ் ஆப் லாங்க்கேம்ப் என்ற ஓவியத்தில் ஓட்டப்பந்தயங்களில் முன்னோக்கி சீற்றத்துடன் வரும் குதிரைகளை வரைந்திருந்தார்.
ஸ்கேட்டிங் என்ற ஓவியத்தில் நன்றாக உடையணிந்த ஒரு பெண் தரையில் நிற்பது போலவும் மற்றவர்கள் அவளின் பின்னால் உள்ள பனி தரையில் சறுக்கி விளையாடுவது போலவும் அமைக்கப்பட்டிருந்தது.
வியூ ஆஃப் இன்டர்நேஷ்னல் எக்ஸ்பிசன் என்ற ஓவியத்தில் ஒரு சர்வதேச கண்காட்சியில் பல வீரர்கள் ஓய்வெடுப்பது,ஜோடிகளுக்கு பேசுவது, குதிரையின் மீது உள்ள ஒரு பெண்,தோட்டக்காரர்,சிறுவன் மற்றும் ஒரு நாய் என நகரில் வசிக்கும் பல்வேறு தரப்பு மக்களையும் ஒரே ஓவியத்தில் கொண்டு வந்திருந்தார்.
 
==மனேயின் ஓவியங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/எடுவார்ட்_மனே" இலிருந்து மீள்விக்கப்பட்டது