வேத வியாச பட்டர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"வைணவ ஆச்சாரியர்களில் மு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 13:
==கல்வியும் தேர்ச்சியும்==
 
வடமறையான எல்லா சாஸ்திரங்களையும், தென்மறையான திவ்யபிரபந்தத்தையும் தந்தையிடமிருந்தும் மற்றும் தன்னுடைய குருவான [[எம்பார்]] இடமிருந்தும் கசடறக் கற்றார். [[எம்பார்]] என்பவர் இராமானுசராலேயே துறவறம் கொடுக்கப் பெற்று, 'மந்நாதர்' என்று வடமொழியிலும் அதற்குரிய தமிழ்ச்சொல்லான 'எம்பெருமானார்' என்று தமிழிலும் பெயர் சூட்டப்பட்டவர். அத்தமிழ்ப் பெயரின் சுருக்கம் தான் 'எம்பார். ஜகந்நாதக்ஷேத்திரத்திலுள்ளஜகந்நாத தலத்திலுள்ள புகழ்பெற்ற வைணவ மடம் இன்றும் அவர் பெயரைத் தாங்கி நிற்கின்றது.
 
==முதிர்ச்சி==
 
தன் உடன்பிறப்பான பராசரபட்டர் மறைவுக்குப்பின் வேதவியாச பட்டர் தன் தமையனின் பணிகளைத் தொடர்ந்தார். பாஷ்யத்திற்கு உரை எழுதிய சுதர்சன சூரி என்றும் சுரதபிரகாசிக பட்டர் என்றும் அழைக்கப்படும் வைணவப் பெரியவர் வேதவியாச பட்டரின் மகனாவார்.
 
 
தன் உடன்பிறப்பான பராசரபட்டர் மறைவுக்குப்பின் வேதவியாச பட்டர் தன் தமையனின் பணிகளைத் தொடர்ந்தார்.
 
[[பகுப்பு: ஆன்மிகவாதிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/வேத_வியாச_பட்டர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது