"லிபியா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4,584 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
2011ஆம் ஆண்டு [[2011 எகிப்திய போராட்டம்|எகிப்தின் மக்கள்புரட்சியை]] அடுத்து பெப்ரவரியில் லிபியாவிலும் கடாபியின் அரசுக்கெதிராக மக்கள் எதிர்ப்புப் போராட்டங்கள் வலுப்பெற்றன. [[2011 லிபிய உள்நாட்டுப் போர்|2011 லிபிய உள்நாட்டுப் போரை]] அடுத்து 34 ஆண்டு கால முஆம்மர் கடாபியின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு லிபியா [[தேசிய இடைக்காலப் பேரவை]]யின் ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டது.<ref>{{cite web |url=http://www.ntclibya.org/english/about/| title =Introducing the Council| publisher =The Libyan Interim National Council | accessdate = 23 October 2011}}</ref>
 
== வரலாறு ==
 
லிபியாவின் வரலாறு, உள்நாட்டுப் பழங்குடியின குழுக்களான பெர்பரின் வளமான வரலாற்றைக் கொண்டது. நாட்டின் முழு வரலாறிலும், பெர்பர்களே பெரும் பங்கு வகிக்கின்றனர். அதன் பெரும்பாலான வரலாற்றில் ஐரோப்பா, ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா போன்ற வெளிநாட்டு அரசுகளின் கட்டுப்பாட்டிலிருந்து வருகிறது. சுதந்திர லிபியா நவீன வரலாற்றில் 1951 ஆம் ஆண்டு தொடங்கியது. லிபியாவின் வரலாற்றில் புராதன லிபியா, ரோமானிய காலத்தில், இஸ்லாமிய சகாப்தம், ஓட்டோமான் ஆட்சி, இத்தாலிய ஆட்சி, மற்றும் நவீன சகாப்தம் போன்ற ஆறு வேறுபட்ட காலங்களைக் கொண்டுள்ளது.
 
== புவி அமைப்பு ==
 
மிகப்பெரும் பரப்பைக் கொண்டுள்ள லிபியா, ஆப்பிரிக்காவின் பெரிய நாடுகளின் பட்டியலில் நான்காவது இடத்தையும், உலக நாடுகளின் வரிசையில் பதினேழவதாகவும் உள்ளது. இது எகிப்து மற்றும் துனிசியா ஆகிய நாடுகளின் இடையே அமைந்துள்ளது உள்ளது. 1960களில் கண்டுபிடிக்கப்பட்ட எண்ணெய் மற்றும் பெட்ரோலிய வளங்களைக் கொண்டுள்ள போதிலும், மிக மோசமான பாலைவனமாக இருக்கின்றது. மத்தியதரை கடற்கரை மற்றும் சஹாரா பாலைவனத்தில் நாட்டின் மிக முக்கியமான இயற்கை அம்சங்களாக உள்ளன. இங்கு குறைந்தபட்ச மனித வாழ்வாதாரமே விவசாயம்தான். அதுவும் ஒரு சில பாலைவனச் சோலைகளில் மட்டுமே முடியும்.
 
== நிர்வாக பிரிவுகள் ==
 
[[File:Libya, administrative divisions - Nmbrs - colored.svg|thumb|300px|லிபியாவிலுள்ள மாவட்டங்கள்]]
Since 2007, Libya has been divided into 22 districts 2007ம் ஆண்டிற்க்குப் பின்னரிலிருந்து, லிபியாவானது 22 மாவட்டங்களாகப் (பாலதியாத்) பிரிக்கப்பட்டன.
 
{{col-begin|width=50%}}
|-
|
# நுகாத் அல் காம்ஸ்
# சுவியா மாவட்டம்
# ஜபாரா
# திரிபோலி மாவட்டம்
# முருகுப் மாவட்டம்
# மிஸ்ரதா மாவட்டம்
# சிர்தே மாவட்டம்
# பெங்காசி மாவட்டம்
# மாரஜ் மாவட்டம்
# ஜபால் மாவட்டம்
# தேர்னா மாவட்டம்
|
<ol start="12">
<li> புத்னான் மாவட்டம்
<li> நல்லுத் மாவட்டம்
<li> ஜபை அல் கார்பி மாவட்டம்
<li> வாதி அல் சாதி மாவட்டம்
<li> சுப்ரா மாவட்டம்
<li> அல் வகாத் மாவட்டம்
<li> காத் மாவட்டம்
<li> வாதி அல் ஹாயா மாவட்டம்
<li> சபா மாவட்டம்
<li> முர்சுக் மாவட்டம்
<li> குஃப்ரா மாவட்டம்
|}
 
== மேற்கோள்கள் ==
1,002

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1503314" இருந்து மீள்விக்கப்பட்டது