முப்பரிமாண அச்சாக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 30 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி "3D_scanning_and_printing.jpg" நீக்கம், அப்படிமத்தை INeverCry பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். கார...
வரிசை 1:
 
[[Image:3D scanning and printing.jpg|thumb|An example of real object replication by means of [[3D scanning]] and 3D printing: the [[gargoyle]] model on the left was digitally acquired by using a 3D scanner and the produced 3D data was processed using [[MeshLab]]. The resulting digital [[3D model]], shown on the laptop's screen, was used by a [[rapid prototyping]] machine to create a real resin replica of the original object]]
'''முப்பரிமாண அச்சாக்கம்''' (''3D printing'') என்பது பொருட்கள் [[உற்பத்தி|உற்பத்தித்]] தொழில்நுட்பம் ஆகும். எப்படி கணினியில் வடிவமைத்த ஆவணங்களை அச்சுப்பதித்துப் பெற முடியுமோ, அப்படியே ஒரு பொருளின் கூறுகளை மென்பொருளில் வரையறை செய்து, மூலப் பொருட்களை இட்டு முப்பரிமாண அச்சாக்கத்தின் மூலம் எளிமையாக உற்பத்தி செய்ய முடியும். இந்த தொழில்நுட்பம் தற்போது வளர்ச்சி பெற்று வருகிறது. [[உருவாக்க செயல்கூடங்கள்]] இந்த தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டவை.
 
"https://ta.wikipedia.org/wiki/முப்பரிமாண_அச்சாக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது