வலைப் பக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 57 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி படிமம் இணைப்பு
வரிசை 1:
[[File:Web Page.png|thumbnail|விக்கிப்பீடியாவிலுள்ள ஒரு இணையப் பக்கத்தின் திரைக்காட்சி]]]]'''இணையப் பக்கம்''' அல்லது '''வலைப் பக்கம்''' எனப்படுவது, இணைய உலாவியொன்றின் மூலமாக கணினியொன்றின் திரையிலோ அல்லது கையடக்கத் தொலைபேசியின் திரையிலோ காட்சிப்படுத்தப்படும் [[உலகளாவிய வலை|உலகளாவிய வலையில்]] காணப்படும் கோப்பு அல்லது தகவல் மூலமாகும். இந்த தகவல் மூலமானது, அடிப்படையில் HTML அல்லது XHTML வடிவத்தில் உருவாக்கப்பெற்றிருக்கும். இந்த தகவல்களை பொருத்தமான வகையில் வெளியிடும் பொருட்டு, இப்பக்கங்களிடையே, இணைப்புகள், தொடர்நிலை அமைப்புகள் என்பன பயன்படுத்தப்படும். கூடவே, இணையப்பக்கங்களின் தோற்றத்தை மெருகேற்றும் பொருட்டு, [[விழுத்தொடர் பாணித் தாள்கள்]], படிமங்கள் என்பனவும் பயன்படுத்தப்படும்.
 
இணையப் பக்கங்கள் உள்ளக கணிணியொன்றிலிருந்தோ அல்லது சேவையக கணினியொன்றிலிருந்தோ பெற்றுக் கொள்ளப்படலாம்.
"https://ta.wikipedia.org/wiki/வலைப்_பக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது