எருமை (கால்நடை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி +வேளாண்மை|விவசாயம்
வரிசை 1:
[[File:BUFFALO159.JPG{{wiktionary|thumb|right|200px|நீர் எருமை]]}}
{{Taxobox
நீர் எருமை என்பது ஓர் வீட்டு [[விலங்கு]] ஆகும். இது பெரும்பாலும் இந்தியத் துணைக்கண்டம் முதல் [[வியட்நாம்]] வரையிலான பகுதிகளில் காணப்படுகிறது. [[மலேசியா]] , [[இலங்கை]] போன்ற நாடுகளிலும் காணப்படுகிறது.இவை [[வேளாண்மை|விவசாயத்திற்காக]] பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றிலிருந்து கிடைக்கும் [[பால்]] [[பசு]]வின் பாலைவிட அதிக [[கொழுப்பு]]ச் சத்தும் [[புரதம்|புரதச்]] சத்தும் நிறைந்து கானப்படுகிறது.
| name = வீட்டு எருமை
| image =Bangkok-1965-001 hg.jpg
| image_caption = நீர் எருமைகள், [[பாங்காக்]]
| image_width = 220px
| status = dom
| regnum = [[விலங்கினம்]]
| phylum = [[முதுகுநாணிகள்]]
| classis = [[பாலூட்டிகள்]]
| ordo = [[இரட்டைப்படைக் குளம்பி|இரட்டை சமக்குளம்பிகள்]]</br><small>[[:en:Artiodactyla|(Artiodactyla]]220[[இனம் (உயிரியல்)|சிற்றினங்கள்)</small>]]
| familia = [[பிளவானக் குளம்பிகள்]]</br><small>[[:en:Bovid|(Bovidae]]140 [[இனம் (உயிரியல்)|சிற்றினங்கள்)</small>]]
| subfamilia = [[முதிர்கொம்புக் குளம்பிகள்]] </br><small>[[:en:Bovinae|(Bovinae]]27 [[இனம் (உயிரியல்)|சிற்றினங்கள்</small>]] Gray, [[1821]])
| tribus = [[மேய்ச்சல் குளம்பிகள்]] </br><small>[[:en:Bovini|(Bovini]]17 [[இனம் (உயிரியல்)|சிற்றினங்கள்)</small>]]
| genus = ''[[எருமைகள்]]'' </br><small>[[:en:Bubalus|(Bubalus)]]10 [[இனம் (உயிரியல்)|சிற்றினங்கள்)</small>]]
| species = '''''B. bubalis'''''
| binomial = ''Bubalus bubalis''
| binomial_authority = ([[கரோலஸ் லின்னேயஸ்|லின்னேயசு]], [[10th edition of Systema Naturae|1758]])
| subdivision_ranks=[[அடியினம்]]<small>(அடிநிலை இனம்)</small>
| subdivision=
*''[[Bubalus bubalis bubalis]]'' - the river buffalo
*''[[Bubalus bubalis carabanensis]]'' - the carabao
*மேலும் [[#Taxonomy|text]]
}}
[[File:Here Is China Part 1 .ogg|280|thumb|சீன எருமை, ஆங்கில உரை]]
'''எருமை''' (ஆங்கிலம் :buffalo) என்ற விலங்கு, [[பாலூட்டிகள்|பாலூட்டிகளில்]] ஒன்றாகும். இவற்றிடையே [[பேரினம் (உயிரியல்)|பேரின]], [[இனம் (உயிரியல்)|சிற்றன]] வேறுபாடுகள் உண்டு. இருப்பினும், எருமை என்ற சொல் பொதுவாக வீடுகளில் வளர்க்கப்படும் எருமையையே<small>(ஆங்கிலம்:Water buffalo)</small>க் குறிக்கிறது. இவ்விலங்கின் [[கொழுப்பு]] நிறைந்த [[பால்|பாலு]]க்காகவும், [[உழவு]]க்கும், [[போக்குவரத்து|போக்குவரவு]]க்கும் இவ்விலங்கினம், மிகவும் உதவிகரமாக இருக்கிறது. அனைவரும் ஏற்றுக் கொள்ளத்தக்க உயிரியல் வகைப்பாடு இல்லை. இருப்பினும் பெரும்பாலோனோர், வலப்பக்கமுள்ள பெட்டியின் குறிப்புகளை ஏற்றுக்கொள்கின்றனர்.
 
[[பகுப்பு:பாலூட்டிகள்]]
==வகைகள்==
நீர் எருமைகளை இந்திய நீர் எருமை மற்றும் சைனா நீர்காட்டு எருமை என இரு வகைகளாகக் பிரிக்கின்றனர்.இதில் இந்திய [[நீர்]] எருமைகள் 5000 வருடங்களாக இந்தியாவில் உள்ளன எனவும். சைனாவின் நீர்காட்டு எருமைகள் 4000 வருடங்களாக சைனாவில் உள்ளன என்றும் அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.<ref>Yang, D. Y., Liu, L., Chen, X., Speller, C. F. (2008). [http://www.sfu.ca/~donyang/adnaweb/Yang%20et%20al.%202008.pdf ''Wild or domesticated: DNA analysis of ancient water buffalo remains from north China'']. Journal of Archaeological Science 35: 2778–2785.</ref>
==எண்ணிக்கை==
உலகம் முழுவதும் 172 [[மில்லியன்]] நீர் எருமைகள் இருப்பதாக கணக்கெடுப்புகள் கூறுகின்றன.<ref name=Borghese2011>Borghese, A. (2011). [http://www.mjas.ukim.edu.mk/files/MJAS-01-02-_2011_-048-Borghese.pdf ''Situation and Perspectives of Buffalo in the World, Europe and Macedonia'']. Macedonian Journal of Animal Science 1 (2): 281–296.</ref>. அவற்றில் 95.8 சதவீதம் [[ஆசியா]]வில் காணப்படுகின்றன.<ref name=Borghese2005>Borghese, A., Mazzi, M. (2005). ''Buffalo Population and Strategies in the World''. Pages 1–39 in Borghese, A. (ed.) ''Buffalo Production and Research''. REU Technical Series 67. Inter-regional Cooperative Research Network on Buffalo, FAO Regional Office for Europe, Rome.</ref>
==பயன்கள்==
விவசாயம் மற்றும் பால் தவிர இவற்றின் [[கொம்பு]]களும் [[எலும்பு]]களும் [[அணிகலன்]]கள் செய்யப் பயன்படுகின்றன.
==போட்டிகள்==
* [[இந்தியா]]வின் கர்னாடக மாநிலம் கம்பாலாவில் நடக்கும் எருமைப் போட்டி பிரசித்தி பெற்றது.
* [[தாய்லாந்து]] நாட்டிலும் எருமைப் போட்டி நடக்கிறது.<ref>[http://www.thailand-guide.org/traditional_thai_sports/index.htm Buffalo Racing, Thailand, thailand-guide.org (p) some content provided by Tourism Authority of Thailand, Last Updated : 1 July 2007]; [http://www.thailandlife.com/2001-2004/watching-the-buffalo-racing.html Watching the Buffalo Racing, by Panrit "Gor" Daoruang, 14 October 2003, Thailand Life]; [http://www.thailandlife.com/buffalo.htm Running of the buffalo: Thais take their beasts of burden to the races; by: Alisa Tang, Associated Press Writer]; [http://www.urbanlowdown.com/destinations/thailand/chonburi/219.html Buffalo Racing, The lowdown by Aliwyn Cole, 1 August 2005, Urban Lowdown]; [http://www.gorsworld.com/buffaloracing_story.htm "Running with the Buffalo", originally published in the Learning Post, a supplement of the Bangkok Post]</ref>
==மேற்கோள்கள்==
{{reflist}}
"https://ta.wikipedia.org/wiki/எருமை_(கால்நடை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது