காறை எலும்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
New page: {{Infobox Bone | Name = காறை எலும்பு | Latin = | GraySubject = 49 | GrayPage = 200 | Image = illu_pector...
 
No edit summary
வரிசை 16:
 
 
மனித உடற்கூற்றியலில், '''காறை எலும்பு''' (Clavicle) என்பது ஒரு [[நீண்ட எலும்பு|நீண்ட எலும்பாக]] வகைப்படுத்தப்பட்டுள்ளது. இது [[தோள் பட்டை]]யின் ஒரு பகுதியாக அமைகின்றது.
 
காறை எலும்பு, இரட்டை வளைவு கொண்ட நீண்ட எலும்பாகும். மனித உடலில் [[கிடை]]யாக உள்ள ஒரே நீண்ட எலும்பு இதுவே. இது [[மேற் கை]]யை, முதல் [[விலா எலும்பு]]க்குச் சற்று மேலே உடலுடன் இணைக்கின்றது. இதன் மறு முனை, [[தோள் எலும்பு|தோள் எலும்பின்]] (scapula) உச்சியுடன், [[உச்சிக்காறை மூட்டு|உச்சிக்காறை மூட்டில்]] இணைந்துள்ளது. இதன் உட்புற முனை உருண்டை வடிவிலும், வெளிப்புற முனை தட்டையாகவும் உள்ளது.
 
==இவற்றையும் பார்க்கவும்==
"https://ta.wikipedia.org/wiki/காறை_எலும்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது