எருமை (கால்நடை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎பால் கறக்கும் முறை: + ===பால்மடி பாதுகாப்பு===
சி + ஊடகங்கள்
வரிசை 55:
பால் கறந்து முடித்த பின்பு, ஏதேனும் தொற்றி நீக்கி கலந்த நீரினால் மடியை சுத்தம் செய்யவெண்டும். காம்பின் துளையானது பால் கறந்து சில நிமிடங்கள் வரை மூடாமல் இருக்கும். அந்த நேரத்தில் ஏதேனும் [[பாக்டீரியா]], [[வைரஸ்]] போன்ற நுண்ணுயிரிகள் உட்புகுந்து விடலாம். இதைத் தடுக்கவே தொற்று நீக்கிகளைப் பயன்படுத்துகிறோம். இது காம்பை சுத்தப்படுத்துவதோடு அதன் துளை மூடும் வரை அதில் அடைத்து [[நுண்ணுயிரி]]கள் உட்புகாமல் காக்கிறது. இந்தக் கரைசலில் ஏதேனும் எண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம். சில நேரங்களில், இந்தத் துளையானது அரைமணி நேரம் வரை மூடாமல் இருக்கும். அப்போது எருமை கீழே படுக்காமல் இருக்கத் தீவனம் அளிக்கவேண்டும். பால் கறக்க பயன்படுத்திய பாத்திரங்களை உடனக்குடனே நீரில் கழுவி உட்புறம், வெளிப்புறம் இரண்டும் சுத்தமாக இருக்குமாறு துடைத்து வைக்கவும். [[கை]], மடிகளைக் கழுவப் பயன்படுத்தும் [[துணி]]களும் ஒவ்வொரு முறையும் நன்கு துவைத்துக் காயவைத்த பின்னரே, மறு முறை பயன்படுத்தவேண்டும். இவைகளை கழுவக் [[குளோரின்]] கலந்த நீரைப் பயன்படுத்தலாம்.
 
==ஊடகங்கள்==
<gallery>
File:2004buffalo.PNG| வாழிடங்கள், 2004
File:Water buffalo calf, Bubalus bubalis, India.jpg|க்ன்று, [[இந்தியா]]
File:Varanasi, washing buffaloes (6299404541).jpg|[[காசி]]
File:Teyrikê garanê.jpg|[[உண்ணி]]களை உண்ணும் பறவை
File:COLLECTIE TROPENMUSEUM Een waterbuffel met jongens op Java TMnr 3728-474.jpg|[[இந்தோனேசியா]],1860
File:Yubujima.jpg|[[ஜப்பான்]]
File:Cambodians in Stung Trung.JPEG|[[கம்போடியா]]
</gallery>
 
 
"https://ta.wikipedia.org/wiki/எருமை_(கால்நடை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது