எருமை (கால்நடை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎எருமையை தாக்கும் நோய்கள்: + http://www.agritech.tnau.ac.in/animal_husbandry/animhus_buffalo_content_page.html
சி + இந்த எருமையினத்தின் தாயகம் இந்தியா <ref>Yang, D. Y., Liu, L., Chen, X., Speller, C. F. (2008). [http://www.sfu.ca/~donyang/adnaweb/Yang%20et%20al.%202008.pdf ''Wild or domesticated: DNA analy
வரிசை 25:
[[File:Here Is China Part 1 .ogg|280|thumb|சீன எருமை, ஆங்கில உரை]]
 
'''எருமை''' (ஆங்கிலம் :buffalo) என்ற விலங்கு, [[பாலூட்டிகள்|பாலூட்டிகளில்]] ஒன்றாகும். இவற்றிடையே [[பேரினம் (உயிரியல்)|பேரின]], [[இனம் (உயிரியல்)|சிற்றன]] வேறுபாடுகள் உண்டு. இருப்பினும், எருமை என்ற சொல் பொதுவாக வீடுகளில் வளர்க்கப்படும் எருமையையே<small>(ஆங்கிலம்:Water buffalo)</small>க் குறிக்கிறது. இந்த எருமையின் [[தாயகம்]] இந்தியா என பெரும்பான்மையான பரிணமாமரபியல் ஆய்வுகள் கூறுகின்றன.<ref>Yang, D. Y., Liu, L., Chen, X., Speller, C. F. (2008). [http://www.sfu.ca/~donyang/adnaweb/Yang%20et%20al.%202008.pdf ''Wild or domesticated: DNA analysis of ancient water buffalo remains from north China'']. Journal of Archaeological Science 35: 2778–2785.</ref>
இவ்விலங்கின் [[கொழுப்பு]] நிறைந்த [[பால்|பாலு]]க்காகவும், [[உழவு]]க்கும், [[போக்குவரத்து|போக்குவரவு]]க்கும் இவ்விலங்கினம், மிகவும் உதவிகரமாக இருக்கிறது. அனைவரும் ஏற்றுக் கொள்ளத்தக்க உயிரியல் வகைப்பாடு இல்லை. இருப்பினும் பெரும்பாலோனோர், வலப்பக்கமுள்ள பெட்டியின் குறிப்புகளை ஏற்றுக்கொள்கின்றனர்.
 
==எருமைப்பால்==
"https://ta.wikipedia.org/wiki/எருமை_(கால்நடை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது