காறை எலும்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 14:
DorlandsSuf = |
}}
 
மனித உடற்கூற்றியலில், '''காறை எலும்பு''' (Clavicle) என்பது ஒரு [[நீண்ட எலும்பு|நீண்ட எலும்பாக]] வகைப்படுத்தப் பட்டுள்ளது. இது [[தோள் பட்டை]]யின் ஒரு பகுதியாக அமைகின்றது. இது தனது சொந்த அச்சில் சுழலக்கூடியது. சிலரில், சிறப்பாகப் பெண்களில், தோளின் இப்பகுதியில் கொழுப்புக் குறைவாக இருப்பதன் காரணமாக, இவ்வெலும்பு கண்ணுக்குத் தெரியும் விதமாகப் புடைத்து இருப்பதைக் காணலாம்.
 
காறை எலும்பு, இரட்டை வளைவு கொண்ட நீண்ட எலும்பாகும். மனித உடலில் [[கிடை]]யாக உள்ள ஒரே நீண்ட எலும்பு இதுவே. இது [[மேற் கை]]யை, முதல் [[விலா எலும்பு]]க்குச் சற்று மேலே உடலுடன் இணைக்கின்றது. இதன் மறு முனை, [[தோள் எலும்பு|தோள் எலும்பின்]] (scapula) உச்சியுடன், [[உச்சிக்காறை மூட்டு|உச்சிக்காறை மூட்டில்]] இணைந்துள்ளது. இதன் உட்புற முனை உருண்டை வடிவிலும், வெளிப்புற முனை தட்டையாகவும் உள்ளது.
 
{| class="wikitable" align="right" width="250"
வரி 25 ⟶ 30:
|}
 
மனித உடற்கூற்றியலில், '''காறை எலும்பு''' (Clavicle) என்பது ஒரு [[நீண்ட எலும்பு|நீண்ட எலும்பாக]] வகைப்படுத்தப்பட்டுள்ளது. இது [[தோள் பட்டை]]யின் ஒரு பகுதியாக அமைகின்றது.
 
காறை எலும்பு, இரட்டை வளைவு கொண்ட நீண்ட எலும்பாகும். மனித உடலில் [[கிடை]]யாக உள்ள ஒரே நீண்ட எலும்பு இதுவே. இது [[மேற் கை]]யை, முதல் [[விலா எலும்பு]]க்குச் சற்று மேலே உடலுடன் இணைக்கின்றது. இதன் மறு முனை, [[தோள் எலும்பு|தோள் எலும்பின்]] (scapula) உச்சியுடன், [[உச்சிக்காறை மூட்டு|உச்சிக்காறை மூட்டில்]] இணைந்துள்ளது. இதன் உட்புற முனை உருண்டை வடிவிலும், வெளிப்புற முனை தட்டையாகவும் உள்ளது.
 
==இவற்றையும் பார்க்கவும்==
"https://ta.wikipedia.org/wiki/காறை_எலும்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது