குறு ஆர்.என்.ஏ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*திருத்தம்*
*திருத்தம்*
வரிசை 1:
[[படிமம்:Microrna secondary structure.png|thumb|right|குறு ஆர்.என்]]
'''குறு ஆர்.என்.ஏ''' என்பது [[புரதம்|புரதமாக]] மொழிபெயர்க்கப்பட முடியாத ([[:en:Translation (Biology)]]) முடியாத, ஆனால் தொழிற்படும் தன்மை கொண்ட ஒரு சிறிய (இழைகிட்டத்தட்டகிட்டத்தட்ட 21-22 [[நியூக்கிளியோட்டைடு]]கள் கொண்ட) ஆர்.என்.ஏ இழையாகும். இவைகள் [[மரபணு வெளிப்படுதல்|மரபணு வெளிப்படுதலின்]] அளவுகளை (gene expression) கட்டுபடுத்துவதற்கு முக்கிய பங்காற்றுகிறது . இவை [[வளர்சிதை மாற்றங்கள்]] (developmental regulation), [[புற்றுநோய்]], இதய, மூளை தொடர்பான வளர்ச்சிகளில் ஈடுபடுவது கண்டுபிடிக்கபட்டுள்ளதால், இதை பற்றிய மிகையான ஆய்வுகள் தற்பொழுது நடைபெறுகின்றன.
 
== உற்பத்தி மற்றும் முதிர்வாக்கம் (Formation and Processing) ==
"https://ta.wikipedia.org/wiki/குறு_ஆர்.என்.ஏ" இலிருந்து மீள்விக்கப்பட்டது