குறு ஆர்.என்.ஏ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*உரை திருத்தம்*
*உரை திருத்தம்*
வரிசை 1:
[[படிமம்:Microrna secondary structure.png|thumb|right|குறு ஆர்.என்.ஏ]]
'''குறு ஆர்.என்.ஏ''' (Micro RNA) என்பது [[புரதம்|புரதமாக]] மொழிபெயர்க்கப்பட ([[:en:Translation (Biology)]]) முடியாத, ஆனால் தொழிற்படும் தன்மை கொண்ட ஒரு சிறிய (கிட்டத்தட்ட 21-22 [[நியூக்கிளியோட்டைடு]]கள் கொண்ட) ஆர்.என்.ஏ இழையாகும். இவைகள் [[மரபணு வெளிப்படுதல்|மரபணு வெளிப்படுதலின்]] (gene expression) அளவுகளை கட்டுபடுத்துவதற்கு முக்கிய பங்காற்றுகிறது . இவை [[வளர்சிதை மாற்றங்கள்]] (developmental regulation), [[புற்றுநோய்]], இதய, மூளை தொடர்பான வளர்ச்சிகளில் ஈடுபடுவது கண்டுபிடிக்கபட்டுள்ளதால், இதை பற்றிய மிகையான ஆய்வுகள் தற்பொழுது நடைபெறுகின்றன.
 
== உற்பத்தி மற்றும் முதிர்வாக்கம் (Formation and Processing) ==
 
[[படிமம்:kuru rna.png|thumb|300px|குறு ஆர்.என்.ஏ உற்ப்பத்திஉற்பத்தி மற்றும் அதனின் செயலாக்கத்தை விளக்கும் படம். முதலில் குறு ஆர்.என்.ஏ க்கள் முந்திய ஆர்.என்.ஏ. வில் (precursor RNA) மரபணுமரபணுக் குறியீட்டுப் பகுதிகள் சாரா பகுதிகளில், அதாவது உள்ளன்களிலிருந்து (introns) இருந்து பிரிக்கப்பட்டு உயிரணுவின்[[உயிரணு]]வின் [[உயிரணுக் கரு|கரு]] கருவுக்குவுக்கு வெளியில் மாற்றப்படும். பின் இவைகள் டைசர் (daicer) என்னும் நொதியால் 21-22 நியூக்கிளியோட்டௌடுக்களாகப் பிரிக்கப்பட்டு சில புரதங்களோடு இணையும். இக்கலவைக்கு ஆர்.என்.ஏ வால் தூண்டப்பட்ட ஒடுக்கும் கலவை (RNA induced silencing complex) எனப்பெயர். பின் இவைகள் செய்திசெய்திகாவும் ஆர்.என்.ஏ. (mRNA) வில்யில் பிணைக்கப்பட்டு புரத உற்ப்பத்தியேய்உற்பத்தியை அல்லது செய்திசெய்திகாவும் ஆர்.என்.ஏ க்களை முழுவதும் அழிக்கும்அழிப்பதனால், வல்லமைபுரதவுருவாக்கத்தைக் கொண்டவை ]]கட்டுப்படுத்தும்.
 
இவைகள் பொதுவாக [[மரபணு அற்றடி.என்.ஏ]] பகுதிகள்|மரபணுயின் அற்ற[[உள்ளன்கள்]] அல்லது மரபணுக் குறியீடற்ற பகுதிகளில் (non-coding region or introns) பகுதிகளானஇருந்து ஆர்.என். வில்யாக உருவாக்கம் செய்யப்படுகிறது. மரபு ஈரிழையில் இருந்து ரிபோரைபோ கரு அமிலம் நகலாக்கத்தில் மரபணு அற்ற பகுதிகள் நிறைந்து காணப்படும். இவைகள் [[முந்திய ஆர்.என். எ]] (precursor RNA or non-matured RNA) அல்லது முதிர்வற்ற ரிபோ கரு அமிலம் என அழைக்கப்படும். இந் முதிர்வற்ற ரிபோ கரு அமிலத்தில் நெகிழ்வு தன்மை மிகுந்து இருப்பதால், ஊசி-வளைவுகள் (stem-loop) உருவவாதொடு , தனக்குள்ளே இணைவுகளை ஏற்படுத்தி ஈரிழையான அமைப்புகளை உருவாக்குகின்றன.
இவ் ஈரிழை அமைப்புகளை [[இட்ரோச]] (Drosha) என்ற [[நொதி]] வெட்டி ௭௦ (70 nucleotide) அளவுள்ள [[முந்திய குறு ஆர்.என்.எ]] (pre-miRNA or pre microRNA) உருவாக்குகிறது. இவைகள் உட்கருவில் இருந்து சைடோப்லசம் கடத்தப்பட்டு, 21-22 அளவுள்ள குறு ஆர்.என்.எ வாக முதிர்வாக்கம் செய்யப்படுகிறது. இதற்க்கு டைசர், எக்ஸ்போர்டின் (Dicer, Exportin) போன்ற நொதியும், காரணியும் செயலாற்றுகிறது. குறு ஆர்.என்.எ பல [[புரதம்|புரதங்களோடு]] சேர்க்கப்பட்டு (Argonate and Fragmentation retardation protein) ரிபோ கரு அமிலத்தால் தூண்டிய ஒடுக்கும் கலவை (RISC, RNA-induced silencing complex) மாற்றப்பட்டு, மரபணு அளவை (gene expression ) குறைக்கின்றன.
 
"https://ta.wikipedia.org/wiki/குறு_ஆர்.என்.ஏ" இலிருந்து மீள்விக்கப்பட்டது