குறு ஆர்.என்.ஏ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*உரை திருத்தம்*
வரிசை 6:
[[படிமம்:kuru rna.png|thumb|300px|குறு ஆர்.என்.ஏ உற்பத்தி மற்றும் அதனின் செயலாக்கத்தை விளக்கும் படம். முதலில் குறு ஆர்.என்.ஏ க்கள் முந்திய ஆர்.என்.ஏ. வில் (precursor RNA) மரபணுக் குறியீட்டுப் பகுதிகள் சாரா பகுதிகளில், அதாவது உள்ளன்களிலிருந்து (introns) இருந்து பிரிக்கப்பட்டு [[உயிரணு]]வின் [[உயிரணுக் கரு|கரு]] வுக்கு வெளியில் மாற்றப்படும். பின் இவைகள் டைசர் (daicer) என்னும் நொதியால் 21-22 நியூக்கிளியோட்டௌடுக்களாகப் பிரிக்கப்பட்டு சில புரதங்களோடு இணையும். இக்கலவைக்கு ஆர்.என்.ஏ வால் தூண்டப்பட்ட ஒடுக்கும் கலவை (RNA induced silencing complex) எனப்பெயர். பின் இவைகள் செய்திகாவும் ஆர்.என்.ஏ. (mRNA) யில் பிணைக்கப்பட்டு புரத உற்பத்தியை அல்லது செய்திகாவும் ஆர்.என்.ஏ க்களை முழுவதும் அழிப்பதனால், புரதவுருவாக்கத்தைக் கட்டுப்படுத்தும்.
 
இவைகள் பொதுவாக [[டி.என்.ஏ]] யின் [[உள்ளன்கள்]] அல்லது மரபணுக் குறியீடற்ற பகுதிகளில் (non-coding region or introns) இருந்து ஆர்.என்.ஏ யாக உருவாக்கம் செய்யப்படுகிறது. [[மரபு ஈரிழையில்ஈரிழை]]யில் (டி.என்.ஏ) இருந்து [[ரைபோ கரு அமிலம்]] உருவாகும் [[ஆர்.என்.ஏ. படியெடுப்பு|ஆர்.என்.ஏ. படியெடுப்பின்போது]], உருவாகும் செய்திகாவும் ஆர்.என்.ஏ யில் நகலாக்கத்தில்புரத மரபணுஉருவாக்கத்திற்கான அற்றதகவல்களற்ற பகுதிகள்உள்ளன்கள் நிறைந்து காணப்படும். இவைகள்அவ்வாறான [[ஆர்.என்.ஏ க்கள், "முந்திய ஆர்.என். எ]]ஏ" (''precursor RNA or non-matured RNA'') அல்லது [[முதிர்வற்ற ரிபோரைபோ கரு அமிலம்]] (''non-matured RNA'') என அழைக்கப்படும். இந் இந்த முதிர்வற்ற ரிபோரைபோ கரு அமிலத்தில் நெகிழ்வு தன்மை மிகுந்து இருப்பதால், சிலசமயம் ஊசி-வளைவுகள் (stem-loop) உருவவாதொடுஉருவாவதோடு , தனக்குள்ளே இணைவுகளை ஏற்படுத்தி ஈரிழையான அமைப்புகளை உருவாக்குகின்றன.
இவ் ஈரிழை அமைப்புகளை [[இட்ரோச]] (Drosha) என்ற [[நொதி]] வெட்டி ௭௦ (70 nucleotide)நியூக்கிளியோட்டைடுக்கள் அளவுள்ள [[முந்திய குறு ஆர்.என்.எ]] யை (pre-miRNA or pre microRNA) உருவாக்குகிறது. இவைகள் உட்கருவில் இருந்து சைடோப்லசம்குழியவுருவுக்குக் கடத்தப்பட்டு, பின்னர் 21-22 நியூக்கிளியோட்டைடுக்கள் அளவுள்ள குறு ஆர்.என்.எ வாக முதிர்வாக்கம் செய்யப்படுகிறது. இதற்க்குஇதற்கு டைசர், எக்ஸ்போர்டின் (Dicer, Exportin) போன்ற நொதியும், காரணியும் செயலாற்றுகிறது. குறு ஆர்.என். பல [[புரதம்|புரதங்களோடு]] சேர்க்கப்பட்டு (Argonate and Fragmentation retardation protein) ரிபோரைபோ கரு அமிலத்தால் தூண்டிய ஒடுக்கும் கலவைகலவையாக (RISC, RNA-induced silencing complex) மாற்றப்பட்டு, மரபணு அளவைஅளவைக் (gene expression ) குறைக்கின்றனகட்டுப்படுத்தும் தொழிலைப் புரிகின்றன.
 
== செயலாக்கம் (Mechanisms) ==
"https://ta.wikipedia.org/wiki/குறு_ஆர்.என்.ஏ" இலிருந்து மீள்விக்கப்பட்டது