குறு ஆர்.என்.ஏ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎செயலாக்கம் (Mechanisms): *உரை திருத்தம்*
வரிசை 14:
தாவரங்களில் குறு ஆர்.என்.ஏ, தனக்கு உரிய இலக்கு செய்திகாவும் ஆர்.என்.ஏ க்களில் (target mRNA) மிக நேர்த்தியான (perfect complementarity) பிணைப்புகளைக் கொண்டுள்ளதால், முழுமையான மரபணு வெளிப்படுத்தலை கட்டுக்குள் கொண்டுவருகின்றன. சுருக்கமாக சொல்வதென்றால் ஒரு முழுமையான அழிவு ஆர்.என்.ஏ அளவில் முடிக்கப்படும் (post-transcription level).
 
விலங்குகளில் குறு ஆர்.என்.ஏ, தனக்கு உரிய இலக்கு செய்திகாவும் ஆர்.என்.ஏ க்களில் (target mRNA at 3' UTR) மிகக் குறைவான (imperfect complementarity) பிணைப்புகளைக் கொண்டுள்ளதால், இவைகள் குறிப்பிட்ட மொழிபெயர்ப்புச் ([[:en:Translation (Biology)]]) செயற்பாட்டைக் கட்டுப்படுத்துவதன் மூலம் புரத உற்பத்தியைத் தடுக்குகின்றன (blocking the protein translation). இவ்வழியாக குறு ஆர்.என்.ஏ அளவுகளில் (ஏற்றமோ அல்லது இறக்கமோ) சிறிய அளவுகளில் மாற்றம் ஏற்பட்டாலும், ஒரு மரபணு வெளிப்படுத்தல் அளவுகளில் ஏற்படும் மாற்றங்களினால் இடர்வுகள் ஏற்படுகின்றன.
 
 
"https://ta.wikipedia.org/wiki/குறு_ஆர்.என்.ஏ" இலிருந்து மீள்விக்கப்பட்டது