மரபணு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎வரலாறு: *திருத்தம்*
→‎வரலாறு: திருத்தமும், மேற்கோளும் (edited with ProveIt)
வரிசை 13:
* 1941 ல் , ஜார்ஜ் வெல்ஸ் பேடில் மற்றும் எட்வர்ட் லார்ரி டாட்டம் ஆகியோர் வளர்சிதை மாற்ற வழிமுறைகளில் மரபணுக்களால் குறிப்பிட்ட படிகளில் பிழைகள் எற்படலாம் என கண்டறிந்தார்.
* 1953 ல் ஜேம்ஸ் டி வாட்சன் மற்றும் பிரான்சிஸ் கிரிக் ஆகியோர் மரபணுவானது [[ஆர்.என்.ஏ. படியெடுப்பு|ஆர்.என்.ஏயாகப் படியெடுக்கப்பட்டு]], பின்னர் புரதங்களாக மொழிபெயர்க்கப்படுகின்றது எனக் கூறினர்.
* 1977 ஆம் ஆண்டில் ரிச்சர்ட் ஜே ராபர்ட்ஸ் மற்றும் பிலிப் ஷார்ப் ஆகியோர் தனித்தனியாகச் செய்த ஆய்வுகளின்படி, மரபணுக்கள், இதுவரை காலமும் நம்பப்பட்டு வந்ததுபோல், ஈரிழை டி.என்.ஏ யில் அமைந்திருக்கும் தொடர்ச்சியான தனியான ஒரு கூறு அல்லவென்றும், ஒன்றுக்கு மேற்பட்ட துண்டாக்கப்பட்ட கூறுகளைக் கொண்டிருக்கலாம் எனவும் கூறப்படுகின்றது<ref name="The Nobel Assembly">{{cite web | url=http://www.nobelprize.org/nobel_prizes/medicine/laureates/1993/press.html | title=The Nobel Prize in Physiology or Medicine 1993 | publisher=Nobelprize.org | accessdate=செப்டம்பர் 25, 2013}}</ref>
* 1977 ஆம் ஆண்டில் ரிச்சர்ட் ஜே ராபர்ட்ஸ் மற்றும் பிலிப் ஷார்ப் ஆகியோர் மரபணுக்களை பல புரதங்களாக பிரிக்க முடியும் என கண்டுபிடிக்கப்பட்டது (தவறான தகவல்?)
 
==மரபணு திடீர்மாற்றம்==
"https://ta.wikipedia.org/wiki/மரபணு" இலிருந்து மீள்விக்கப்பட்டது