அசுவத்தாமன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
'''அசுவத்தாமன்''', மகாபாரதக் கதைமாந்தர்களுள் ஒருவன். இவன், [[துரோணர்|துரோணாச்சாரியாருடைய]] மகனாவான். இவன் இந்துக்களின் ஐதீகத்தின்படி, ஏழு சிரஞ்சீவிகளுள் ஒருவன். துரோணாச்சாரியார் இவன்மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்தார். மகாபாரதப் போர் நடந்துகொண்டிருந்த போது, அசுவத்தாமன் இறந்துவிட்டதாகக் கூறப்பட்ட [[வதந்தி]]யை நம்பித் துரோணர் கவலையில் இருந்தபோது இளவரசன் [[திருஷ்டத்யும்னன்|திருஷ்டத்யும்னனின்]] வாளுக்கு இரையாகித் துரோணர் காலமானார்.
 
==வெளி இணைப்புகள்==
* [http://tamil.webdunia.com/religion/believeitornot/article/0707/11/1070711010_1.htm அஸ்வத்தாமா யார் வெப்துனியா தளக்கட்டுரை]
 
{{மகாபாரதம்}}
"https://ta.wikipedia.org/wiki/அசுவத்தாமன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது