உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 45:
 
{{பங்களிப்புப் புள்ளிவிவரம்}}
== கணினி விளையாட்டுக்கள் ==
கணினியின் தொழில்நுட்பம் வளர்சியடைந்ததின் பயனாக, கணினி விளையாட்டுக்களும் முன்னேறி வருகின்றன. 1990களின் இறுதியில், இணையம் மூலமாக விளையாடப்படும் விளையாட்டுக்களும் தமது பங்கிற்கு வளர்ச்சியடைந்து வருகின்றன. தொடக்கத்தில், மோட்டார் சைக்கிள் மற்றும் தானுந்து பந்தையத்தை விரும்பி விளையாடிய மக்கள், காலப்போக்கில் அதிரடி மற்றும் புலனாய்வு விளையாட்டுக்களையும் விளையாட ஆரம்பித்தனர். இவ்விளையாட்டுக்கள் பெரும்பாலும் 12 முதல் 19 வயதுடைய சிறுவர் சிறுமியரே அதிகம் விரும்பி விளையாடுகின்றனர்.
 
=== நன்மைகள் ===
* கணினி விளையாட்டுகளால் மன அழுத்தம் குறையும்.
* மேலும் ஒரு வலி நிவாரணியாகவும் செயல்படுகின்றது.
* இதன் மூலம் சிறுவர்களின் படைப்பாற்றல் மேம்படுகின்றது.
* தன்னிச்சியாக முடிவெடுக்கும் திறன் வளர்கிறது.
* குழந்தைகளின் தன்னம்பிக்கை மேலோங்குகின்றது.
* பிரச்சினைகளை தீர்க்கவும், அறிவாற்றலை பெருக்கவும் கற்றுக் கொடுக்கின்றது.
* மேலும் விளையாடுபவர்களை மகிழ்ச்சியாக வைத்துள்ளது.
 
=== தீமைகள் ===
* கணினி விளையாட்டுக்கள் உங்களை அடிமைப்படுத்தும்.
* உங்கள் பொருமையை இழக்கச் செய்துவிடும்.
* வெளியுலகத்தை மறக்கடிக்கச் செய்யும்.
* உடலின் ஆரோக்கியம் குறையும்.
* கண் பார்வை குன்றிவிடும்.
* பொன்னான நேரத்தை வீணடிக்க கற்றுக்கொடுக்கும்.
* மற்ற விசயங்களில் கவனத்தை இழக்கச் செய்யும்.
 
== விளையாட்டு தினவிழா ==
தமிழகத்திலுள்ள அனைத்து தனியார், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆண்டுதோறும் விளையாட்டு தினவிழா கொண்டாடப்படுகின்றது. விழாவிற்கு இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு முன்னர், மாணவர்களை அணிகள் வீதமாக பிரிக்கப்பட்டு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும். விளையாட்டுக்களில் வெற்றிபெறும் முதல் மூன்று மாணவர்களுக்கு, விளையாட்டு தினவிழா அன்று பரிசுகளும் கேடையங்களும் வழங்கப்படும்.
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:Saba_rathnam" இலிருந்து மீள்விக்கப்பட்டது