"விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/கிருஷ்ணபிரசாத்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

*திருத்தம்*
சி
(*திருத்தம்*)
 
[[படிமம்:கிருஷ்ணபிரசாத்.jpg|right|100px]]
[[பயனர்:Krishnaprasaths|கிருஷ்ணபிரசாத்]], கலசலிங்கம் [[பல்கலைக்கழகம்|பல்கலைக்கழகத்தில்]] படிக்கும் [[திருவில்லிபுத்தூர்|திருவில்லிபுத்தூரை]]ச் சேர்ந்த [[குடிசார் பொறியியல்பொறியாளர்]] மாணவர். தமிழ் விக்கிப்பீடியாவில் ஏப்ரல் 2011 முதல் பங்களித்து வருகிறார். [[பொறியியல்]], [[கணனி]] மற்றும் [[தொழில்நுட்பம்]] ஆகிய துறைகளில் ஆர்வம் மிக்கவர். தற்போது தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரை உருவாக்கம், உரைதிருத்தம், வார்ப்புரு பராமரிப்பு மற்றும் துப்புரவுப் பணிகளில் செயல்பட்டு வருகிறார். [[குடிசார் பொறியாளர்]], [[ஊடக இயக்கி]], [[தொடுதிரை]], [[தாய்ப்பலகை]], [[வரைவியல் முடுக்கி அட்டை]], [[விக்கிமூலம்]], [[வான்கப்பல்]] போன்றவை இவர் தொடங்கிய கட்டுரைகளில் குறிப்பிடத்தக்கவை.
1,476

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1503989" இருந்து மீள்விக்கப்பட்டது