விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்/பாராட்டுப் பத்திரங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 11:
 
{{எதிர்ப்பு}}இரவியின் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. பாராட்டுச் சான்றிதழில் விக்கிப்பீடியா உருவாக்குநர் ஜிம்மி வேல்ஸ் கையொப்பம் பிரதி செய்து இடம் பெறச் செய்வதும், இரண்டாவதாக தமிழ் விக்கிப்பீடியாவின் முன்னோடியாகத் திகழும் இ. மயூரநாதன் கையொப்பம் பெறுவதுமே முழுப் பொருத்தம். இல்லையெனில், யாராவது தமிழ் விக்கிப்பீடியா பயனர்கள் இருவரைத் தேர்வு செய்து (வயது அல்லது பங்களிப்பு என்கிற ஏதாவது ஒரு நடைமுறையைப் பின்பற்றலாம்) அவர்கள் கையொப்பத்தை பெற்றிட வேண்டும். அனைத்துப் பாராட்டுச் சான்றிதழ்களிலும் ஒரே மாதிரியான கையொப்பம் இடம் பெறுவதே வரவேற்கக் கூடியது. (இரவி விரும்பினால் மலரும் நினைவுகளுக்காக நினைவுக் குறிப்புப் புத்தகம் (ஆட்டோகிராப்) ஒன்றை வாங்கி வந்து நிகழ்வுக்கு வந்திருக்கும் அனைத்துப் பங்களிப்பாளர்களிடமும் கையொப்பம் பெற்று மகிழலாம். நினைவுகளுக்காகப் பாதுகாக்கலாம்.) பாராட்டுச் சான்றிதழில் பங்களிப்பாளரின் விருப்பம் போல், பலர் கையொப்பமிட்டுத் தரும் தவறான நடைமுறையை எதிர்க்கிறேன். --[[பயனர்:Theni.M.Subramani|தேனி. மு. சுப்பிரமணி.]]<sup>/[[பயனர் பேச்சு:Theni.M.Subramani|உரையாடுக]]</sup>. 04:12, 26 செப்டம்பர் 2013 (UTC)
:{{விருப்பம்}}
 
*தமிழ் விக்கிப்பீடியா சார்பாக மயூரநாதன், செங்கைப் பொதுவன் போன்றோர் கையெழுத்திடலாம்,
*தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கையெழுத்திடலாம் --[[பயனர்:Srithern|ஸ்ரீதர்]] ([[பயனர் பேச்சு:Srithern|பேச்சு]]) 04:45, 26 செப்டம்பர் 2013 (UTC)
== சென்னையில் உள்ள விக்கிப்பீடியர்கள் உதவி தேவை ==
 
Return to the project page "தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்/பாராட்டுப் பத்திரங்கள்".