பெல்ஜியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 89:
ஜெர்மானிய மற்றும் இலத்தீன்-ஐரோப்பிய கலாச்சார எல்லைகளுக்கு இடையே விரிந்திருக்கும் பெல்ஜியத்தில், பெரும்பான்மையாக டச்சு மொழி பேசும் [[ஃபிளம்மியர்]]கள் 60 சதவீதமும், பிரெஞ்சு மொழி பேசும் வலோனியர்கள் 40 சதவீதமும் இருந்தாலும், மிகச்சிறிய அளவில் ஜெர்மன் மொழியும் பேசப்பட்டு வருகிறது. எனவே தான், பெல்ஜியத்தில் டச்சு, [[பிரெஞ்சு மொழி்|பிரெஞ்சு]] மற்றும் [[ஜெர்மன் மொழி்|ஜெர்மன்]] ஆகிய மொழிகள் அலுவல் மொழிகளாக உள்ளன. டச்சு மொழி பேசும் [[ஃபிளம்மியர்]]கள் வசிக்கும் வடக்கு பிராந்தியம் ''ஃப்ளாண்டர்ஸ்'' என்றும் பிரெஞ்சு மொழி பேசும் வலோனியர்கள் வசிக்கும் தெற்கு பிராந்தியம் ''வலோனியா'' என்றும் அழைக்கப்படுகிறது. ஜெர்மானிய மொழி பேசும் சமூகம் கிழக்கு வலோனிய பகுதியில் வசித்து வருகின்றனர். பிரஸ்ஸல்ஸ்-தலை நகர பகுதியானது, ஃபிளம்மிய எல்லைக்குட்பட்ட பகுதியாக இருந்தாலும், இங்கு பெரும்பாலானோர் பிரெஞ்சு மொழியே பேசுகின்றனர். எனவே, டச்சு மற்றும் பிரெஞ்சு ஆகிய இரண்டு மொழிகளுமே அதிகார மொழிகளாக உள்ளன.
 
==வரலாறு==
''பெல்ஜியம்'' அல்லது ''பெல்கியம்'' என்ற பெயர் ''காலியா பெல்கிகா'' என்ற பெயரிலிருந்து பெறப்பட்டதாகும். காலியா பெல்கிகா என்பது காவுலுக்கு வடக்குக்கோடியிலிருந்தபகுதியிக்கு ஒருவடக்கு ரோமானியபகுதியில் மாகாணம். அது கிமு 100 இல்ஒரு ரோமானிய படையெடுப்பிற்கு முன்பு, செல்டிக் மற்றும் ஜெர்மானியர்களின் கலவையான 'பெல்கே' இன மக்கள் வசித்து வந்த இடமாக இருந்ததுமாகாணமாகும்.
* கிமு 100 இல் ரோமானிய படையெடுப்பிற்கு முன்பு, செல்டிக் மற்றும் ஜெர்மானியர்களின் கலவையான 'பெல்கே' இன மக்கள் வசித்து வந்த இடமாக இருந்தது.
* 5 வது நூற்றாண்டில் மெரோவிஞ்சியன் அரசர்களின் ஆட்சியின் போது ஜெர்மானிய ஃப்ரான்கிஷ் பழங்குடியினர் இப்பகுதியில் குடியேறினர்.
* 8 ஆம் நூற்றாண்டில் அதிகார மாற்றம் காரணமாக கரோலிஞ்சியன் பேரரசிலிருந்து பிராங்க்ஸ் பேரரசு இப்பகுதியில் உருவானது.
* 843 ல் வெர்டன் உடன்படிக்கை மூலம் இப்பகுதிகள் பிரிக்கப்பட்டு மத்திய மற்றும் மேற்கு பிரான்சிகா ஆகிய இரு நாடுகளாக உருவாக்கப்பட்டது.
* 1540 ல் நெதர்லாந்து பேரரசர் ஐந்தாம் சார்லஸின் ஆட்சியின் கீழ் இப்பகுதிகள் கொண்டுவரப்பட்டன.
* 1568 லிருந்து 1648 வரை நடந்த எண்பது ஆண்டு போரின் முடிவில் வடக்கு,தெற்கு பகுதிகள் இரு மாகாணங்களாக பிரிந்து இசுபானிய மற்றும் ஆஸ்திரிய ஹப்ஸ்பர்க்ஸ் நாடுகளால் கைபெற்றப்பட்டது.இதுவே 17 மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளின் போது நடந்த பிரெஞ்சு-இசுபாணிய மற்றும் பிரெஞ்சு-ஆஸ்திரிய போர்களுக்கான முக்கிய காரணமாக அமைந்தது.
* 1815 ஆண்டு நெப்போலியனின் தோல்விக்கு பிறகு பிரஞ்சு பேரரசு கலைக்கப்பட்ட பின் ஐக்கிய நெதர்லாந்து ராஜ்யத்தின் ஒரு பகுதியானது.
* 1830 ல் பெல்ஜிய புரட்சி மூலம் நெதர்லாந்திலிருந்து சுதந்திரம் பெற்று ஒரு இடைக்கால அரசின் கீழ் ஒரு கத்தோலிக்க மற்றும் முதலாளித்துவ நடுநிலை பெல்ஜியம் உருவாக்கப்பட்டது.
* 1893 ல் ஆண்களுக்கும்,1949 ஆம் ஆண்டு பெண்களுக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டது.
* 1914 மற்றும் 1940 ல் ஜெர்மனி பெல்ஜியத்தை ஆக்கிரமித்தது அதன் கட்டுப்பாட்டில் 1944 வரை இருந்தா அது கூட்டுபடைகளின் வெற்றிக்கு பின் பலயநிலமையை அடைந்தது.
 
''பெல்ஜியம்'' அல்லது ''பெல்கியம்'' என்ற பெயர் ''காலியா பெல்கிகா'' என்ற பெயரிலிருந்து பெறப்பட்டதாகும். காலியா பெல்கிகா என்பது காவுலுக்கு வடக்குக்கோடியிலிருந்த ஒரு ரோமானிய மாகாணம். அது கிமு 100 இல் ரோமானிய படையெடுப்பிற்கு முன்பு, செல்டிக் மற்றும் ஜெர்மானியர்களின் கலவையான 'பெல்கே' இன மக்கள் வசித்து வந்த இடமாக இருந்தது.
==புவியியல் ==
பெல்ஜியமானது பிரான்ஸ், ஜெர்மனி, லக்சம்பர்க் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளுடன் தனது எல்லைகளை பகிர்ந்துகொள்கிறது.இதன் மொத்த பரப்பளவு 30.528 சதுர கிலோமீட்டர் ஆகும்
"https://ta.wikipedia.org/wiki/பெல்ஜியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது