காலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
காலநிலை, மக்கள் சேர்ப்பு
வரிசை 103:
}}
'''காலி''' [[இலங்கை|இலங்கையின்]] தென் பகுதியிலுள்ள ஒரு [[நகரம்]]. இலங்கையின் பெரிய நகரங்களுள் ஒன்று. இலங்கையின் எட்டு மாகாணங்களுள் ஒன்றான [[தென் மாகாணம், இலங்கை|தென் மாகாணத்தின்]] [[தலைநகரம்|தலைநகரமும்]] இதுவே. இலங்கையின் முக்கிய [[துறைமுகம்|துறைமுகங்களில்]] ஒன்றான காலித் துறைமுகமும் இங்கே அமைந்துள்ளது. 2004 ல் ஏற்பட்ட [[சுனாமி]]யினால் இந்த [[நகரம்]] கடுமையாகப்பாதிக்கப்பட்டது. சர்வதேச [[கிரிக்கட்]] [[மைதானம்]] ஒன்றையும் இந்த [[நகரம்]] கொண்டுள்ளது. சுனாமித்தாககத்தின் பின்பு இந்த மைதானம் கைவிடப்பட்டுள்ளது.
 
==காலநிலை==
இதன் காலநிலை வெப்பமண்டல மழைக்காடுகளின் காலநிலையை ஒத்ததாக உள்ளது. இங்கு வரட்சி என தனிக் காலம் இல்லாவிடிலும் சனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் சற்று வரட்சி தென்படும்.
{{Weather box
|location = Galle
|metric first = Yes
|single line = Yes
|Jan mean C = 25
|Feb mean C = 26
|Mar mean C = 27
|Apr mean C = 27
|May mean C = 27
|Jun mean C = 27
|Jul mean C = 26
|Aug mean C = 26
|Sep mean C = 26
|Oct mean C = 26
|Nov mean C = 26
|Dec mean C = 25
|year mean C = 26
|Jan precipitation mm= 102
|Feb precipitation mm= 86
|Mar precipitation mm= 117
|Apr precipitation mm= 241
|May precipitation mm= 297
|Jun precipitation mm= 206
|Jul precipitation mm= 165
|Aug precipitation mm= 155
|Sep precipitation mm= 213
|Oct precipitation mm= 340
|Nov precipitation mm= 302
|Dec precipitation mm= 178
|year precipitation mm= 2403
|source 1 = Weatherbase<ref>{{Cite web|url=http://www.weatherbase.com/weather/weather.php3?s=434951&refer=&units=us|title=Galle, Sri Lanka Travel Weather Averages|publisher=Weatherbase|accessdate=2013-01-22}}</ref>
}}
 
==மக்கள்==
காலியின் மக்கள் தொகை 91 000 ஆகும். அதிகமாக சிங்களவர்களே வசிக்கின்றனர். மேலும் தமிழர் முஸ்லிம்களும் வசிக்கின்றனர்.
{{bar box
|title=சனத்தொகை (2001)
|titlebar=#ddd
|left1=சனத்தொகை
|right1=சதவிகிதம்
|float=இடது
|bars=
{{bar percent|[[சிங்களவர்]]|#FFFF00|72.70}}
{{bar percent|[[முஸ்லிம்]]|#009000|25.55}}
{{bar percent|[[தமிழர்]]|#FF8000|1.37}}
{{bar percent|ஏனையோர்|#0080FF|0.38}}
}}
{| class="wikitable"
|+
|-
!Ethnicity!!Population<ref>{{Cite web|url=http://www.statistics.gov.lk/census2001/population/ds_div/galle_c.htm|title=Population by Ethnicity according to D.S. Division and Sector: Galle District (Provisional)|work=Census of Population Housing 2001|publisher=Department of Census and Statistics|year=2001|archiveurl=http://web.archive.org/web/20070610133531/http://www.statistics.gov.lk/census2001/population/ds_div/galle_c.htm|archivedate=2007-06-10|deadurl=yes|accessdate=2013-01-22}}</ref>!!% Of Total
|-
|-
|[[சிங்களவர்]]||66,114||72.70
|-
|[[முஸ்லிம்]]||23,234||25.55
|-
|[[இலங்கைத் தமிழர்]]||989||1.09
|-
|[[இந்தியத் தமிழர்]]||255||0.28
|-
|ஏனையோர்||342||0.38
|-
|மொத்தம்|| 90,934||100
|-
|}
 
==காலியில் உள்ள வெளிச்சவீடு==
"https://ta.wikipedia.org/wiki/காலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது