ஜியார்ஜ் ஸ்மூட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 20:
| footnotes =
}}
'''ஜியார்ஜ் ஃவிட்ஸ்ஜெரால்டு ஸ்மூட் III''' (George Fitzgerald Smoot) (பிறப்பு:[[பெபரவரிபெப்ரவரி 20]], [[1945]]) ஒரு [[அமெரிக்கா|அமெரிக்க]] விண்மீனியல் அறிஞரும் (Astrophysicist) பேரண்டவியல் அறிஞரும் ஆவார். இவர் [[2006]] ஆண்டுக்கான இயற்பியல் [[நோபல் பரிசு|நோபல் பரிசை]] [[நாசா]]வைச் சேர்ந்த [[ஜான் மேத்தர்]] அவர்களுடன் சேர்ந்து பெற்றார். இவர் பெர்க்கிலியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகப் பேராசிரியராகப் பணி யாற்றுகிறார். இவர் [[அமெரிக்கா]]வில் உள்ள [[மேரிலாந்து|மேரிலாந்தில்]] இருக்கும் [[நாசா]] (NASA) வைச் சேர்ந்த கோடார்டு விண்ணோச்சு நடுவணகத்தில் (Goddard Space Flight Center) பணிபுரியிம் ஜான் மேத்தர் அவர்களோடு சேர்ந்து கண்டுபிடித்த பேரண்ட விண்வெளியின் பின்புலத்தில் காணப்படும் நுண்ணலைக் கதிர்வீச்சின் பண்புகளைக் கொண்டு, பேரண்டத்தின் மூலப் பெரும்பிறக்கம் (பெருவெடி)
(Bing-Bang) என்னும் கொள்கையை உறுதி செய்ய உதவியது என்பதற்காக [[நோபல் பரிசு]] அளிக்கப்படுகின்றது. அவர்கள் கண்டுபிடிப்புக்கு COBE என்னும் செயற்கைமதி (செயற்கைத் துணைக்கோள்) பெருந்துணையாய் இருந்தது.
 
"https://ta.wikipedia.org/wiki/ஜியார்ஜ்_ஸ்மூட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது