விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்/வடிவமைப்புப் பணிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 97:
:இரவி, பெரும்பாலும் அரங்கங்களின் பின்னணிகள் கறுப்பாகவே காணப்படும். அந்நிலையில் பதாகையின் பின்னணி அதற்கு முரணான (வெள்ளை) இருக்கின்ற நிலையில் பதாகையை வெளிச்சமாகக் காட்டும் என நம்புகின்றேன். அதனாலேயே, நிறைய நிறங்களைத் தவிர்த்து கறுப்பு வெள்ளையாக பதாகையை வடிவமைத்தேன். நீங்கள் சொன்ன மாற்றங்களோடு பதாகையை இற்றைப்படுத்தி, திட்டப்பக்கத்தில் இணைத்துள்ளேன். நன்றி. --[[பயனர்:Tharique|தாரிக் அஸீஸ்&nbsp;]]<sup>[[பயனர் பேச்சு:Tharique|<span style='color:#ffffff; background:#55CC44'>&nbsp;உரையாடுக&nbsp; </span>]]</sup> 10:16, 26 செப்டம்பர் 2013 (UTC)
::வடிவமைப்புக்கான விளக்கம் மிகவும் பிடித்திருக்கிறது. பிற திட்டங்கள் என்ற குறிப்பை நீக்கி விடலாம். அது தானாகவே புரிந்து கொள்ளப்படும் என்று நினைக்கிறேன். திட்டங்களுக்கான படங்களைச் சற்று வலப்புறம் நகர்த்தி ஒட்டு மொத்தப் பதாகைக்கு நடுவாகவோ "தமிழ் விக்கிப்பீடியா" என்று தொடங்கும் கோட்டுக்கு நேராகவோ கொண்டு வந்தால் நன்றாக இருக்குமா? திட்டங்களின் வரிசையை விக்சனரி, விக்கிமூலம், விக்கிசெய்தி, விக்கிநூல்கள், விக்கிமேற்கோள், பொதுவகம் என்ற வரிசையில் வைக்கலாம் (திட்டங்களின் அளவு, செயற்பாடு அடிப்படையில்.. இறுதியாக பொதுவான திட்டம்). எனக்கு வேறு மாற்றங்கள் எதுவும் தோன்றவில்லை. உடனிருக்கும் வடிவமைப்பாளர் என்ற முறையில் அன்டனின் கருத்தையும் கேட்டுப் பாருங்கள். உங்கள் இருவரின் பதாகைகளையும் அச்சடிக்கப் போகிறேன். திருத்தங்கள் முடிந்தவுடன் psd கோப்பை cmyk வடிவில் dropboxல் போட்டு விட்டு இணைப்பு அனுப்பி வையுங்கள். நன்றி. --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 13:25, 26 செப்டம்பர் 2013 (UTC)
 
:::இரவி, நீங்கள் சொன்னது போல், பிறதிட்டங்கள் குறிப்பை நீக்கிவிடலாம் -- அப்படி நீக்கும் போது, பிறதிட்டங்களின் இலட்சணைகளை கொஞ்சம் வலது பக்கமாக கொண்டுவரலாம். அப்போது, சமச்சீர் நிலை பேணப்படும் என நம்புகிறேன். அப்படியே செய்து, பிறதிட்டங்களின் அளவு வகையில் அவற்றையும் ஒழுங்குபடுத்தி, பதாகையை மேம்படுத்தியுள்ளேன். அதனை திட்டப்பக்கத்தில் இணைத்துள்ளேன். CMYK நிலையில் அமைந்த outline சேர்க்கப்பட்ட PDF மற்றும் EPS கோப்புகள் பதிவேற்றப்பட்டுள்ள இணைப்பை மின்னஞ்சலில் அனுப்புகிறேன். நன்றி. --[[பயனர்:Tharique|தாரிக் அஸீஸ்&nbsp;]]<sup>[[பயனர் பேச்சு:Tharique|<span style='color:#ffffff; background:#55CC44'>&nbsp;உரையாடுக&nbsp; </span>]]</sup> 14:44, 26 செப்டம்பர் 2013 (UTC)
 
இரவி, உங்கள் கருத்து ஏற்றுக் கொள்ளத்தக்கதே. psd கோப்பு அதிக இடம் எடுத்துக் கொள்ளும் என்பதால், வடிவமைப்பை Adobe Illustrator இல் மேற்கொண்டிருந்தேன். அதன் ai கோப்பை பதிவேற்றியதும் சிறிது நேரத்தில் அனுப்பி வைக்கப்படும். ''குறிப்பு'': முடியுமானால் அரங்கிலுள்ள "CEG's TAG AUDITORIUM" என்ற பெயர்ப்பலகையின் மேலாக பதாகை தொங்கவிட்டால் ஒளிப்படத்திற்கு நன்றாக இருக்கலாம். சிலவேளை அளவு காரணமாக பெயர்ப்பலகைளை மறைத்து மேலாக பதாகையினை தொங்கவிட வேண்டியிருக்கும். --[[பயனர்:Anton|Anton]] ([[பயனர் பேச்சு:Anton|பேச்சு]]) 14:07, 26 செப்டம்பர் 2013 (UTC)
Return to the project page "தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்/வடிவமைப்புப் பணிகள்".