காஃவீன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தொடக்கம்
 
சிNo edit summary
வரிசை 1:
[[படிமம்: Caffeine-3D-QuteMol.png|thumb|right|240px200px|காஃவீன் மூலக்கூற்றின் முத்திரட்சி கருத்துப்படம். சிவப்பு உருண்டைகள் [[ஆக்ஸிஜன்]] [[அணு]]க்கள், நீல உருண்டைகள் [[நைட்ரஜன்]] அணுக்கள், சாம்பல் நிறத்தில் இருப்பவை [[கரிமம்|கரிம]] அணுக்கள், [[வெள்ளை]] நிறத்தில் உள்லவை [[ஹைட்ரஜன்]] அணுக்கள்]]
[[படிமம்: Caffeine.svg|thumb|right|240px200px|காஃவீன் மூலக்கூற்றின் வேதியியல் படம்]]
'''காஃவீன்''' என்பது சில செடிகொடிகளில் உள்ள மனிதர்களுக்கு ஓர் விழிப்புணர்வூட்டும் ஒரு பொருள் (போதைப் பொருள்). இது [[காப்பி]]யில் இருப்பதை முதலில் உணர்ந்ததால் இதற்கு காஃவீன் என்று [[இத்தாலி]]ய மொழிவழி இப்பெயர் ஏற்பட்டது. இதே பொருள் பிற செடிகொடிகளில் இருந்து பெறும்பொழுது வேறு பெயர் கொண்டாலும் இதன் வேதியியல் பெயர் காஃவீன் (Caffeine) என்பதுதான். பிற செடிகளில் இருந்து பெறும் பொருள்களுக்கு சில எடுத்துக்காட்டுகள்: தேயிலைச் செடியில் இருந்து பெறுவதை ''தேயீன்'' (theine) என்றும், குவாரான் என்னும் செடியில் இருந்து பெறுவதை ''குவாரைன்'' (guaranine) என்றும், [[யெர்பா மேட்]] என்னும் செடிப்பொருளில் இருந்து பெறுவதை ''மேட்டீன்''(mateine) என்றும் கூறுவது வழக்கம்.
 
காஃவீன் ஏறத்தாழ 60 செடிகொடிகளில் காணப்படுகின்றது. இது சில சூழல்களில் பூச்சிக்கொல்லியாகவும் பயன்படுகின்றது. இது மனிதர்களுக்கு பழக்க அடிமைத்தனம் ஊட்டும் பொருள்களின் ஒன்றாக கருதப்படுகின்றது.
"https://ta.wikipedia.org/wiki/காஃவீன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது