ஆளவந்தார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{Infobox person <!-- See Wikipedia:WikiProject_poetess -->
| name = ஆளவந்தார்
| image = Alavandar.jpg
| image_size =
| birth_name = யமுனைத்துறைவன்
| birth_place = காட்டுமன்னார்கோயில், தமிழ்நாடு
| death_place = திருவரங்கம், தமிழ்நாடு
}}
 
 
 
 
 
'''ஆளவந்தார்''' [[நாதமுனிகள்|நாதமுனிகளின்]] பேரன்; [[ஈசுவரமுனி]]யின் மகன். இளமையில் 'யமுனைத்துறைவன்' எனப் பெயர் சூட்டப்பட்டவர். ஆளவந்தார் [[இராமானுசர்|இராமானுசரின்]] குரு. தென்மொழி வேதமாகிய <ref>தமிழ்மொழி வேதம், திராவிட வேதம் எனப் போற்றப்பட்டது</ref> [[நாலாயிர திவ்வியப் பிரபந்தம்|திவ்வியப் பிரபந்தத்தின்]] மேன்மையைப் பரப்பியவர் இந்த இராமானுசர். இப்பணியால் 'இளையாழ்வார்' எனப் போற்றப்பட்டவர் இராமானுசர். [[மணக்கால் நம்பி]]க்குப் பிறகு ஆசாரிய பட்டம் பெற்றவர் ஆளவந்தார்.
 
"https://ta.wikipedia.org/wiki/ஆளவந்தார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது