பெரியவாச்சான்பிள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{Infobox person <!-- See Wikipedia:WikiProject_poetess -->
| name = பெரியவாச்சான்பிள்ளை
| image = Periyavachan Pillai.jpg
| image_size =
| birth_name = ஸ்ரீ கிருஷ்ண பாதர்
| birth_place = செங்கநல்லூர், தமிழ்நாடு
| death_place = திருவரங்கம், தமிழ்நாடு
}}
 
 
 
 
'''பெரியவாச்சான்பிள்ளை''' <ref>{{cite book | title=தமிழ் இலக்கிய வரலாறு, பதின்மூன்றாம் நூற்றாண்டு, | publisher=தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014 | author=[[மு. அருணாசலம்]] | year=முதல் பதிப்பு 1970, திருத்தப்பட்ட பதிப்பு 2005 | location=சென்னை | pages=}}</ref> இடைக்கால தமிழ் உரையாசிரியர். வைணவ உரையாசியர்களுள் முதன்மையானவர். இவர் [[நாலாயிர திவ்வியப் பிரபந்தம்]] முழுமைக்கும் உரையெழுதியுள்ளார். இதனால் இவரை “வியாக்கியானச் சக்கரவர்த்தி” என்பர்.<ref>[http://www.tamilvu.org/courses/degree/d061/d0613/html/d0613332.htm வைணவ உரையாசியர்கள்]</ref> இவரது காலம் 13ஆம் நூற்றாண்டு.
==பிறப்பு==
வரி 9 ⟶ 21:
 
==ஆசிரியர்==
[[நஞ்சீயர்]], நம்பிள்ளை ஆகிய ஆசிரியரிடம் இவர் பாடம் கேட்டார். நம்பிள்ளையைத் தன் ஆசிரியராகக் கொண்டார். பெரிவாச்சான் பிள்ளையின் திறமையை நன்குணர்ந்த நம்பிள்ளை இவரைத் [[திருவாய்மொழி]]க்கு வியாக்கியாணம் எழுதும்படி வேண்டினார். அதன்படி இவர் எழுதிய வியாக்கியாணம் ‘இருபத்து நாலாயிரப்படி’ எனப் போற்றப்படுகிறது. <ref>வடமொழி இராமாயணம் 24,000 சுலோகங்கள் கொண்டது. இந்த உரை 24,000 எழுத்துகள் (ஒற்று நீக்கி எண்ணப்பட்ட கிரந்தங்கள்) கொண்டது.</ref>
 
==மாணவர்==
வரி 18 ⟶ 30:
# அபய ப்ரதான வியாக்கியானம்
# அனுசந்தான ரஹஸ்யம்
# [[ஆளவந்தார்]] தோத்திர ரத்ந வ்யாக்யானம்
# உபகார ந்த்னம்ரத்னம்
# கத்ய த்ரய வ்யாக்யானம்
# கலியன் அருள்பாடு
வரி 42 ⟶ 54:
[[பகுப்பு:தமிழ் உரையாசிரியர்கள்]]
[[பகுப்பு:வைணவ உரையாசிரியர்கள்]]
{{வைணவ சமயம்}}
[[பகுப்பு:வைணவ அடியார்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பெரியவாச்சான்பிள்ளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது