தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 72:
# [[தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்]] (புளொட்)
 
==நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்தேர்தல்கள்==
===2001 நாடாளுமன்றத் தேர்தல்===
{{main|இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2001}}
வரிசை 85:
{{Tamil National Alliance 2010 parliamentary election results}}
 
==மாகாணசபைத் தேர்தல் முடிவுகள்தேர்தல்கள்==
[[இலங்கை மாகாணசபைத் தேர்தல்கள் 2008-2009|2008 கிழக்கு மாகாணசபைத் தேர்தலில்]] தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்குபற்றவில்லை. 2013 இல் நடைபெற்ற [[1வது வட மாகாண சபை]]க்குத்த் தேர்தலில் கூட்டமைப்பு வெற்றி பெற்று தேர்தல்கள்ஆட்சியைப் இடம்பெறவில்லைபிடித்தது.
 
===2012 கிழக்கு மாகாணசபைத் தேர்தல்===
வரிசை 105:
|-
| align=left|'''மொத்தம்''' || '''193,827''' || '''30.59%''' || '''11''' || '''61.26%''' ||
|-
|}
 
===2013 வடக்கு மாகாணசபைத் தேர்தல்===
2013 செப்டம்பர் 21 இல் நடைபெற்ற [[இலங்கை மாகாண சபைத் தேர்தல்கள், 2013|வட மாகாணசபைத் தேர்தலில்]] தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட்டு மொத்தமுள்ள 38 இடங்களில் 30 இடங்களைக் கைப்பற்றி அறுதிப் பெரும்பான்மையைப் பெற்று [[1வது வட மாகாண சபை]]யின் ஆட்சியைக் கைப்பற்றியது.<ref>{{cite web|title=Provincial Council Elections 2013 : Northern Province|url=http://www.slelections.gov.lk/2013PPC/nppc.html|publisher=இலங்கைத் தேர்தல் திணைக்களம்}}</ref>
 
{| class="wikitable" border="1" style="text-align:right;"
|-
! [[இலங்கையின் தேர்தல் மாவட்டங்கள்|தேர்தல்<br>மாவட்டம்]] !! valign=bottom|வாக்குகள் !! valign=bottom|% !! valign=bottom|இடங்கள் !! valign=bottom|செலுத்தப்பட்ட<br>மொத்த வாக்குவீதம் !! valign=bottom|ததேகூ மாகாணசபை உறுப்பினர்கள்
|-
| align=left|[[யாழ்ப்பாணம் மாவட்டம்|யாழ்ப்பாணம்]] || 213,907 || 84.37% || 14 || 64.15% || align=left| [[க. வி. விக்னேஸ்வரன்]], [[அனந்தி சசிதரன்]], [[தர்மலிங்கம் சித்தார்த்தன்]], இம்மானுவேல் ஆனல்ட், [[சி. வி. கே. சிவஞானம்]], பா. கஜதீபன், [[எம். கே. சிவாஜிலிங்கம்]], பொ. ஐங்கரநேசன், ச. சுகிர்தன், கே. சயந்தன், விந்தன் கனகரத்தினம், அரியகுட்டி பரஞ்சோதி, ஆ. க. சர்வேஸ்வரன், வே. சிவயோகன்
|-valign=top
| align=left|[[கிளிநொச்சி மாவட்டம்|கிளிநொச்சி]] || 37,079 || 81.57% || 3 || 73.17% || align=left| பசுபதி அரியரத்தினம், தம்பிராசா குருகுலராசா, சுப்பிரமணியம், பசுபதிப்பிள்ளை
|-valign=top
| align=left|[[மன்னார் மாவட்டம்|மன்னார்]] || 33,118 || 62.22% || 3 || 74.22% || align=left|
|-valign=top
| align=left|[[வவுனியா மாவட்டம்|வவுனியா]] ||41,225 || 66.10% || 4 || 72.28% || align=left|[[ப. சத்தியலிங்கம்]], லிங்கநாதன், ம. தியாகராஜா, ஆர். இந்திரராசா
|-valign=top
| align=left|[[முல்லைத்தீவு மாவட்டம்|முல்லைத்தீவு]] || 28,266 || 78.56% || 4 || 70.56% || align=left|அன்டனி ஜெகநாதன், சிவப்பிரகாசம் சிவயோகன், துரைராஜா ரவிகரன், கனகசுந்தரம்சுவாமி வீரவாகு
|-valign=top
|-
| align=left|[[தேசியப் பட்டியல்]] || || || 2 || ||
|-
| align=left|'''மொத்தம்''' || '''353,595''' || '''78.48%''' || '''30''' || '''67.52%''' ||
|-
|}
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்த்_தேசியக்_கூட்டமைப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது