உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎வேண்டுகோள்...: புதிய பகுதி
வரிசை 205:
தாரிக், வடிவமைப்புகளுக்கு மீண்டும் ஒரு முறை நன்றி. கட்டுரைப் போட்டிப் பதாகைகள் சிலவற்றை வடிவமைக்க முடியுமா? வரும் நாட்களில் என் பங்களிப்பு குறைவாக இருக்கும், அதன் பின்னர் வடிவமைப்பில் இணைந்து கொள்வேன். --[[பயனர்:Anton|Anton]] ([[பயனர் பேச்சு:Anton|பேச்சு]]) 14:15, 26 செப்டம்பர் 2013 (UTC)
:வடிவமைப்புக்கள் எல்லாவற்றையும் <span style='color:#ffffff; background:#009933'>'''நிறைவுற்றது'''</span> என மாற்ற வேண்டும். :) --[[பயனர்:Anton|Anton]] ([[பயனர் பேச்சு:Anton|பேச்சு]]) 14:18, 26 செப்டம்பர் 2013 (UTC)
 
== வேண்டுகோள்... ==
 
வணக்கம்! தமிழ் விக்கிப்பீடியாவில் தங்களின் பங்களிப்பை மகிழும்வகையில் ‘பாராட்டுச் சான்றிதழ்’ வழங்க திட்டமிட்டுள்ளோம். பத்தாண்டுக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இத்திட்டம் உள்ளது. [[விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்/பாராட்டுப் பத்திரங்கள்|இங்கு]] தங்களின் விவரங்களை இற்றைப்படுத்த வேண்டுகிறோம். மிக்க நன்றி!--[[பயனர்:Selvasivagurunathan m|மா. செல்வசிவகுருநாதன்]] ([[பயனர் பேச்சு:Selvasivagurunathan m|பேச்சு]]) 10:48, 27 செப்டம்பர் 2013 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Tharique" இலிருந்து மீள்விக்கப்பட்டது