"மசாலா திரைப்படம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
உரை திருத்தம்
(திறனாய்வர் சான்று தேவை)
(உரை திருத்தம்)
இந்திய திரைத்துறையில் ஏற்பட்டிருக்கும் [[திரைப்படம்|திரைப்பட]] வகையே மசாலாப்படமாகும். மசாலாப்படமானது பாட்டு, [[நடனம்]], நகைச்சுவை, [[நாடகம்]], சண்டைக்காட்சிகள் போன்ற பல ரசனைக் கலவைகளினால் ஏற்படும் திரைப்படங்களைப் பெரும்பாலானோர் அழைப்பர். மசாலாக்கலவைகள் பெரும்பாலும் [[தெலுங்கு]], [[தமிழ்]] ஆகிய மொழிப்படங்களில் எடுக்கப்படுவது அதிகமாகக் காணப்படுகின்றது. இத்தகு மசாலாப்படங்கள் [[ஹிந்தி]], [[மலையாளம்]] போன்ற மொழிகளில் சில திரைப்படங்களிலும் காணலாம். மேலும் இன்றைய இந்திய திரைத் துறையில் பலதரப்பட்ட மக்களாலும் வரவேற்புக்குள்ளான திரைப்படவகை மசாலாப்பட் வகையாகும். அனைத்து மக்களையும் கவரும் வகையில் அமையப்பெற்றிருக்கும் இத்திரைப்படவகையில் வெளிவரும் திரைப்படங்கள் பிரமாண்ட வசூல் சாதனையைப் பெறுவதும் குறிப்பிடத்தக்கது.
 
[[பகுப்பு:திரைப்பட வகைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1504792" இருந்து மீள்விக்கப்பட்டது