தோட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + கேள்வரகு--> கேழ்வரகு + அக இணைப்புகள்
Yokishivam (பேச்சு | பங்களிப்புகள்)
சி *திருத்தம்*
வரிசை 1:
மனிதர்களுக்குத் தேவையான உணவுப் பயிர்களான [[நெல்]], [[கேழ்வரகு]], [[கம்பு]], [[சோளம்]], [[குதிரைவாலி]] முதலான உணவுப்பயிர்களையும், [[பருத்தி]], [[மிளகாய்]], பயறு வகைகள், [[மல்லி]], [[சீரகம்]], முதலான பணப்பயிர்களையும் [[வேளாண்மை|வேளண்மை]] செய்து வந்தனர்.
 
[[நெல்]],கேள்வரகு [[கேழ்வரகு]], [[கம்பு]], [[சோளம்]], [[குதிரைவாலி,]] முதலிய பயிர்களினால் தயாரிக்கப்படும் உணவுக்கு இணையாக '''குழம்பும்''' அதை சுவையூட்ட காய்கறிகளைச் சேர்த்தும் சமைத்து வந்தனர். காய்கறிகளை பயிரிட அமைக்கப் பட்ட நிலப்பகுதியே '''தோட்டம்''' ஆகும். '''தோட்டம்''' அமைக்க குறைந்த அளவு நிலமே போதுமானது. தற்போது பணப்பயிர்களே அதிக அளவில் பயிரிடப்படுகிறது. நகர்புறங்களில் வீட்டு மாடியில் உள்ள காலியிடங்களில் காய்கறிகளை பயிரிடுகிறார்கள், இதை '''வீட்டுத்தோட்டம்''' என்றழைக்கப்படுகிறது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/தோட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது