கடவுச்சொல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 51 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சிNo edit summary
வரிசை 1:
[[படிமம்:Password.jpg|thumb|500px|விக்கிப்பீடியா இணையத்தளத்தில் புகுபதிகை செய்வதற்காகக் கடவுச் சொல்லை இடும்போது கடவுச் சொல்லானது உடுக் குறியீடுகளாகத் தோன்றும் விதம்]]
'''கடவுச் சொல்கடவுச்சொல்''' (''Password'') எனப்படுவது இடம் அல்லது தகவலுக்கு அணுக்க ஒப்புதல் அளிக்கும் மறைசொல்லாகும். பொதுவாக ஒரு பயனர் பெயர் அல்லது பயனர் எண்ணுடன் இணைந்து இச்சொல் பயன்படுத்தப்படுகின்றது. கடவுச் சொற்கள் எண், எழுத்து, குறியீடுகள் என்பனவற்றை உள்ளடக்கி இருக்கலாம்.
 
== கருவிகள் ==
கடவுச் சொல்லானதுகடவுச்சொல்லானது [[இயங்குதளம்|இயங்குதளங்கள்]], [[அலைபேசி]]கள், [[தன்னியக்க வங்கி இயந்திரம்|தன்னியக்கக் காசளிப்புப் பொறிகள்]] போன்ற கருவிகளில் பயன்படுத்தப்படுகின்றன. இணையத்தில் [[மின்னஞ்சல்|மின்னஞ்சற்சேவை]], [[சமூக வலைத் தளம்|சமூக வலைத் தளங்கள்]] போன்றவற்றுள் நுழைவதற்கு, பயனர் பெயரும் கடவுச் சொல்லும் கட்டாயமாகும்.
 
== பாதுகாப்பு ==
கடவுச் சொல்லானதுகடவுச்சொல்லானது பாதுகாப்பானதாகவும் நினைவுபடுத்தக் கூடியதாகவும் அமைக்கப்பட்டிருத்தல் நன்று. வலுவான கடவுச் சொற்களை உருவாக்குவதற்கு அவை நீளமானதாக இருத்தல் வேண்டும். எட்டு அல்லது அதற்கு மேற்பட்ட வரியுருக்களைக் கடவுச் சொல் கொண்டிருத்தல் பாதுகாப்பானதாகும்.<ref>[https://www.microsoft.com/security/pc-security/password-checker.aspx உங்கள் கடவுச் சொல்லைப் பரிசோதிக்கவும்-அது வலிமையானதா {{ஆ}}?]</ref>அதே போல, கடவுச் சொல்லானது [[எழுத்து]]கள், குறியீடுகள், எண்கள் என்பனவற்றைக் கொண்டிருத்தல், கடவுச் சொற்களை குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை மாற்றி அமைத்தல், ஒவ்வொரு கணக்குக்கும் வேறு வேறு கடவுச் சொற்களைப் பயன்படுத்தல் என்பனவற்றின் மூலம் கடவுச் சொல்லின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
 
==கடவுச் சொல்கடவுச்சொல் நினைவு==
கடவுச் சொற்களைகடவுச்சொற்களை இணைய [[உலாவி]] மென்பொருட்களே நினைவில் வைத்துக் கொள்ளும் வண்ணம் விருப்பத்தேர்வுகளை அமைத்துக்கொள்ள இயலும். பல்வேறுபட்ட வலைத்தளங்களைக் கையாளும் ஒரு பயனருக்குப் புகுபதிகை செய்ய வேண்டிய கடவுச் சொற்களை நினைவிற்கொண்டு அடுத்த முறை அந்த வலைத் தளங்களுக்குச் செல்லும்போது, தானாகவே உள்நுழையும் வசதி உள்ளது. ஆனால், இந்த வசதி வீட்டில் வைத்துப் பயன்படுத்தும் தனியாட்கணினிகளுக்கு மட்டுமே பொருத்தமானதாக இருக்கும். பணியிடங்களில் பலர் பயன்படுத்தும் கணினிகளிலோ தனியார் இணைய உலாவு மையங்களிலோ இந்த வசதியை பயன்படுத்துவது பாதுகாப்பற்றது.
 
== தவிர்க்க வேண்டியவை ==
"https://ta.wikipedia.org/wiki/கடவுச்சொல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது