"இயற்கைத் தேர்வு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

181 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
இயற்கைத் தேர்வு வரையரை
(இயற்கைத் தேர்வு வரையரை)
{{பரிணாம உயிரியல்}}
 
''இயற்கைத் தேர்வு'' என்பது சுற்றுச்சூழலையும் மரபுரிமை குணவியலையும் பொருத்து ஒரு ஜனத்தொகையில் குறிப்பிட்ட உயிரியல் குணவகைகள் அதிகம் வழக்கமாகவோ குறைந்த வழக்கமாகவோ இனப்பெறுக்க வெற்றி மூலம் ஆகும் ஒரு இயற்கையான நிகழ்முறை.
'''இயற்கைத் தேர்வு''' என்பது சூழலுக்கு தம்மை சிறந்த முறையில் தக்கவையாக இசைவுபடுத்திக் கொள்ளக்கூடிய இயல்புகளையுடைய உயிரினங்களே தப்பி வாழ்ந்து, தமது பரம்பரை இயல்புகளை அடுத்தடுத்த தலைமுறையூடாக கடத்தி, அவ்வினத்தின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும் இயற்கையில் நிகழும் ஒரு செயல்முறையாகும். இந்த இயற்கைத் தேர்வே [[சார்லஸ் டார்வின்]] என்னும் அறிஞரால் அறிமுகப்படுத்தப்பட்ட [[பரிணாம வளர்ச்சி|பரிணாம வளர்ச்சி அல்லது கூர்ப்பு]]க் கொள்கையின் அடிப்படையாகும். உயிரினங்களுக்கு இடையிலான போட்டியில், சூழலுக்கு சரியான முறையில் தம்மை இசைவாக்கி மாற்றிக்கொண்டு பரம்பரையூடாக அவ்வியல்புகளை கடத்த முடியாத உயிரினங்கள் அருகி, இறுதியில் அழிந்து போகின்றன.
 
[[பகுப்பு:பரிணாம உயிரியல்]]
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1505135" இருந்து மீள்விக்கப்பட்டது