"அமெரிக்க உள்நாட்டுப் போர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,642 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (பதிப்புரிமை மீறல் http://www.tamilpaper.net/?tag=%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%88-%E0%AE%B2%E0%AF%80)
1864 இல் கிராண்ட் நடத்திய தாக்குதல்களால், லீ, [[வர்ஜீனியா]]வின் [[ரிச்மண்ட்]]டிலிருந்த கூட்டமைப்பின் தலைநகரைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். ஐக்கிய அமெரிக்காவின் தளபதி [[வில்லியம் ஷெர்மன்]] (William Sherman) [[ஜோர்ஜியா (மாநிலம்)|ஜோர்ஜியா]]வின் [[அட்லான்டா]]வைக் கைப்பற்றிக்கொண்டு, ஜோர்ஜியாவின் நூறு மைல் அகலப் பரப்பில் பெரும் அழிவுகளை ஏற்படுத்திய, புகழ் பெற்ற [[ஷெர்மனின் கடல் நோக்கிய படையெடுப்பு|கடல் நோக்கிய படையெடுப்பைத்]] தொடங்கினார். 1865 ஏப்ரலில் [[ஆப்பொமாட்டக்ஸ் மாளிகைப் போர்|ஆப்பொமாட்டக்ஸ் மாளிகை]]யில் தளபதி கிராண்டின் முன்னிலையில் லீ சரணடைந்ததைத் தொடர்ந்து கூட்டமைப்பின் எதிர்ப்புக்கள் வலுவிழந்தன.
 
அமெரிக்க வரலாற்றிலேயே அதிக தொகையினரைக் காவுகொண்ட இப் போரில் 620,000 படையினரும் எண்ணிக்கை அறியப்படாத குடிமக்களும் இறந்தனர்.வரலாற்று இதன்ஜான் முடிவில்ஹட்லெஸ்டோன் அமெரிக்காவில்என்பவரின் அடிமைகூற்று முறைபடி ஒழிக்கப்படதுடன்,இறந்தவர்களில் ஐக்கியஅனைத்து அமெரிக்கவடக்கு அரசின்மாகாணத்தை கட்டுப்பாடும்சேர்ந்த வலுப்பெற்றது.ஆண்களில் எனினும்,பத்து போரினால்சதவீதம் ஏற்பட்ட,20-45 தீர்க்கப்படாதவயதுடையவர்கள் சமூக,என்றும் அரசியல், பொருளாதாரதெற்கு மற்றும்மாகாண இனவெள்ளையின முரண்பாடுகள்ஆண்களில் தொடர்ந்தும்30 சமகாலசதவீதம் அமெரிக்கச்18-40 சிந்தனையைத்வயதுக்குட்பட்டவர்கள் தீர்மானித்தனஎன்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதன் முடிவில் அமெரிக்காவில் அடிமை முறை ஒழிக்கப்படதுடன், ஐக்கிய அமெரிக்க அரசின் கட்டுப்பாடும் வலுப்பெற்றது. எனினும், போரினால் ஏற்பட்ட, தீர்க்கப்படாத சமூக, அரசியல், பொருளாதார மற்றும் இன முரண்பாடுகள் தொடர்ந்தும் சமகால அமெரிக்கச் சிந்தனையைத் தீர்மானித்தன.
 
மேலும்
அமெரிக்க உள்நாட்டு போரே முதல் தொழில்துறை சார்ந்த போர் ஆகும்.இப்போரின் போது தான் ரயில்பாதைகள், தந்தி,நீராவி படகுகள், மற்றும் பெருமளவிலான தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் ஆகியவை பயன்படுத்தப்பட்டன. பொதுமக்கள் தொழிற்சாலைகள், சுரங்கங்கள், கப்பல் கட்டுமிடங்கள், வங்கிகள், போக்குவரத்து மற்றும் உணவு உற்பத்தி போன்ற பல தொழில்கள் விரிவு படுத்தப்படுவதற்கு காரணமாக அமைந்தது.
[[பகுப்பு:அமெரிக்க உள்நாட்டுப் போர்| ]]
 
509

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1505291" இருந்து மீள்விக்கப்பட்டது