"இயற்கைத் தேர்வு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

863 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
வரைமுரை திருத்தம் மற்றும் ஓரிரு வரிகள்
(இயற்கைத் தேர்வு வரையரை)
(வரைமுரை திருத்தம் மற்றும் ஓரிரு வரிகள்)
{{பரிணாம உயிரியல்}}
''இயர்கைத் தேர்வு'' என்பது சுற்றிச்சூழலின் பண்புகளைப் பொருத்து ஒரு ஜனத்தொகையின் குறிப்பிட்ட உயிரியல் குணவகைகள் மரபுரிமை குணவககளை ஆதாரமாகக் கொண்டு பெரும்பான்மை அல்லது சிறுபான்மை அடையும் ஒரு இயற்கையான நிகழ்முறை. இரு அறிவியல் சரித்திரத்தில் ஏது ஒரு வடிவத்தில் பல நூற்றண்டுகளாக புழக்கத்தில் இருந்திருந்தாலும், இதை சீராக நிருவணம் செய்தவர் [[சார்லஸ் டார்வின்]]. இந்த பெயரை அவர் உபயோகப்படுதியதற்குக் காரணம் இதை செயற்கைத் தேர்வோடு, அல்லது தேர்ந்தெடுத்து வளர்ப்பதோடு, நாம் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என்பதற்காகத்தான். இயற்கைத் தேர்வு பரிணாம வளர்சிக்கான ஒரு மத்திய பொறிமுறை.
 
எல்லா ஜனத்தொகைகளிலும் மாறுபடுதல்களுள்ளன. இதற்கு முக்கியமான காரணம் மரபணுத் தகவலில் இயற்கையாக பல காரணங்களால் ஏற்படும் சீரற்ற பிறழ்வு. பிறழ்வுகள் அடுத்த தலைமுறைக்குத் கடத்தப்படுகின்றன. ஒரு விலங்கின் வாழ்னாளில், அதன் மரபணு இடைவிடாது சுற்றுச்சூழலுடன் செயலெதிர்ச்செயலில் ஈடுபட்டு பல மாறுபடுதல்களுக்கு உள்ளாகிறது.
''இயற்கைத் தேர்வு'' என்பது சுற்றுச்சூழலையும் மரபுரிமை குணவியலையும் பொருத்து ஒரு ஜனத்தொகையில் குறிப்பிட்ட உயிரியல் குணவகைகள் அதிகம் வழக்கமாகவோ குறைந்த வழக்கமாகவோ இனப்பெறுக்க வெற்றி மூலம் ஆகும் ஒரு இயற்கையான நிகழ்முறை.
இந்த இயற்கைத் தேர்வே [[சார்லஸ் டார்வின்]] என்னும் அறிஞரால் அறிமுகப்படுத்தப்பட்ட [[பரிணாம வளர்ச்சி|பரிணாம வளர்ச்சி அல்லது கூர்ப்பு]]க் கொள்கையின் அடிப்படையாகும். உயிரினங்களுக்கு இடையிலான போட்டியில், சூழலுக்கு சரியான முறையில் தம்மை இசைவாக்கி மாற்றிக்கொண்டு பரம்பரையூடாக அவ்வியல்புகளை கடத்த முடியாத உயிரினங்கள் அருகி, இறுதியில் அழிந்து போகின்றன.
 
[[பகுப்பு:பரிணாம உயிரியல்]]
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1505376" இருந்து மீள்விக்கப்பட்டது