"தென்றலும் புயலும்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

999 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
| imdb_id =
}}
'''தென்றலும் புயலும்''' [[1978]] ஆம் ஆண்டில் [[இலங்கை]]யில் தயாரிக்கப்பட்டு வெளி வந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். அவ்வாண்டில் திரையிடப்பட்ட 6 ஈழத்து தமிழ்த் திரைப்படங்களில் இதுவுமொன்று. [[திருகோணமலை]]யைச் சேர்ந்த மருத்துவர் எஸ். ஆர். வேதநாயகம் தான் பலமுறை மேடையேற்றிய மேடை நாடகத்திற்கு, தானே திரைக்கதை, வசனம் எழுதி, திரைப்படமாக தயாரித்தார். பல சிங்களத் திரைப்படங்களிலும், சில ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களிலும் பணியாற்றிய அனுபவத்துடன் [[எம். ஏ. கபூர்]] ஒளிப்பதிவையும், இயக்கத்தையும், அலிமான் படத் தொகுப்பையும் செய்திருந்தனர்.
 
==நடிகர்கள்==
இத்திரைப்படத்தில் சிவபாதவிருதையர், எஸ். ஆர். வேதநாயகம், [[டீன் குமார்]], சாம்பசிவம், [[ஹெலன் குமாரி]], [[சந்திரகலா]], [[கே. ஏ. ஜவாஹர்]] போன்ற பலர் நடித்தார்கள். பல சிங்களத் திரைப்படங்களிலும், சில ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களிலும் பணியாற்றிய அனுபவத்துடன் [[எம். ஏ. கபூர்]] ஒளிப்பதிவையும், இயக்கத்தையும், அலிமான் படத் தொகுப்பையும் செய்திருந்தனர்.
*சிவபாதவிருதையர், இவர் திருகோணமலையில் வங்கி முகாமையாளராகப் பணியாற்றியவர்.<ref name=virakesari/>
*எஸ். ஆர். வேதநாயகம், இவர் ஒரு மருத்துவர்.
*[[டீன் குமார்]],
*சாம்பசிவம்,
*[[ஹெலன் குமாரி]],
*சந்திரகலா,
*[[கே. ஏ. ஜவாஹர்]]
*[[செல்வம் பெர்னாண்டோ]]
*எஸ். என். தனரத்தினம்
*[[சித்தி அமரசிங்கம்]], மேடை நாடகங்களில் நகைச்சுவைப் பாத்திரங்களில் நடித்தவர்<ref name=virakesari/>
*சாம்பசிவம், இவர் கொழும்பு இந்துக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றியவர்.<ref name=virakesari/>
 
==பாடல்கள்==
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
==வெளி இணைப்புகள்==
*[http://www.youtube.com/attribution_link?u=%2Fwatch%3Fv%3DAds3prqQrB4%26feature%3Dshare&a=WYW0khk69yCiqFf3X_gdYw சந்திர வதனத்தில் இந்த நீலப்பூ], பாடல் காட்சி
 
[[பகுப்பு: ஈழத்து தமிழ்த் திரைப்படங்கள்]]
1,19,112

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1505573" இருந்து மீள்விக்கப்பட்டது