அண்ணீரகப் புறணியூக்க இயக்குநீர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:Adrenocorticotropic hormone.JPG|thumb|right|250px|அட்ரினோ கார்டிகோடிராபிக் இயக்குநீர்]]
[[File:அட்ரினோ கார்டிகோடிரோபிக் இயக்குநீர் எதிர்ப்பின்னூட்டம்1.png|thumb|250px|அட்ரினோ கார்டிகோடிரோபிக் இயக்குநீர் எதிர்ப்பின்னூட்டம்]]
'''அட்ரினோ கார்டிகோடிரோபிக் இயக்குநீர்''', [Adrenocorticotropic hormone, (ACTH)] என்று சுருக்கமாக அழைக்கப்படும் இது ஒரு [[புரதம்|புரத]] [[இயக்குநீர்]] ஆகும். இந்த இயக்குநீரானது எதிர்த் தூண்டல் முறையில் செயல்பட்டு, [[அண்ணீரகச் சுரப்பி|அட்ரீனல் சுரப்பி]]யின் மேற்பட்டை (புறணி) சுரப்புக்களைக் கட்டுப்படுத்துகிறது. இதன் வேறு சில செயல்கள்: [[தோல்|தோலின்]] மெலனோசைட்டுகளைத் தூண்டி, [[தோல்]] நிறமிகள் தோன்றுவது, [[இன்சுலின்]] சுரப்பைத் தூண்டுவது மற்றும் அடிப்போஸ் [[இழையம்|இழையங்களிளிருந்து]] [[கொழுப்பு]]களை இடமாற்றுவது ஆகும்.
 
"https://ta.wikipedia.org/wiki/அண்ணீரகப்_புறணியூக்க_இயக்குநீர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது