மென்பொருள் வெளியீடு வாழ்க்கைச் சக்கரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
added more content .. beta testing added.
No edit summary
வரிசை 13:
மென்பொருளை சேதனைக்கு உட்படுத்த துவங்கக்கூடிய கட்டத்தை ஆல்பா கட்டம் எனக் குறிக்கலாம் (ஆல்பா கிரேக்கத்தில் முதல் எழுத்து என்பதால் இங்கு ஒன்று/முதல் எனபதைக் குறிக்கிறது). இக்கட்டத்தில் உருவாக்குநர்கள் பொதுவாக [[வெள்ளைப் பொட்டி சோதனை உத்தி|வெள்ளைப் பெட்டி சோதனை உத்தியைக்]] கையாழுவார்கள். மேலான [[மென்பொருள் சரிபார்த்தல்|சரிபார்த்தல்]] வேலையை [[கருப்புப் பெட்டி சோதனை உத்தி|கருப்புப் பெட்டி]] அல்லது [[சம்பல்ப் பெட்டி சோதனை உத்தி|சம்பல்ப் பெட்டி]] சோதனை உத்தியின் மூலம் வேறு ஒரு சோதணை அணி செய்யும். நிறுவணத்திற்குள் கருப்புப்பெட்டி சோதணைக் கட்டதிற்கு செல்வது ஆல்பா வெளியீடு எனக்கூறப்படுகிறது.
 
ஆல்பா மென்பொருட்கள் நிலையான செயல்பாடு இல்லாதவை, அதனால் தகவல் சேதாரம் ஏற்படலாம். ஆல்பா நிலையிலுள்ள [[தனியுரிமை மென்பொருள்|தனியுரிமை மென்பொருட்கள்]] வெளியிடப்படுவது அரிது. இருப்பினும் [[திரமூல மென்பொருள்|திரமூல மென்பொருட்களில்]] ஆல்பா நிலை பொது வெளியீடு, பெரும்பாலும் மூலக் கோப்புகளாக, பரவலாக காணப்படும் ஒன்று. ஆல்பாக் கட்டம் வழக்காமாக [[சிறப்பியல்பு உரைவுஉறைவு (மென்பொருள்)|சிறப்பியல்பு உரைவில்உறைவில்]] முடிவடையும், அதாவது அதற்குமேல் அந்த மென்பொருளில் புது சிறப்பியல்பு எதுவும் சேர்க்கப்படாது. இந்தக் கட்டத்தில் ஒரு மென்பொருள் சிறப்பியல்பு முழுமை பெற்றதாகக் கூறப்படுகிறது.
 
== பீட்டா ==