தைவான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 66:
'''சீனக் குடியரசு''' [[கிழக்கு ஆசியா]]வில் உள்ள ஒரு [[தீவு நாடு|தீவு நாடாகும்]]. முன்னர் முழுச் [[சீனா]]வினதும் அரசாக இருந்து சீன உள்நாட்டு யுத்தம் காரணமாக சீனப் பெருநிலப்பரப்பின் ஆட்சியை [[மக்கள் சீன குடியரசு|மக்கள் சீன குடியரசிடம்]] இழந்தது. [[1940]] களின் பிறகு சீன குடியரசு, [[தாய்வான்]] அத்துடன் பெங்க்ஹு,கின்மேன், மாட்சு உட்பட சில தீவுக்கூட்டங்களை மட்டுமே ஆட்சி செய்து வருகிறது. பின்வந்த காலங்களில் சீனக் குடியரசானது ''தாய்வான்'' என்றே அழைக்கப்பட்டது. [[1970கள்|1970களின்]] பின்னர் "[[சீனா]]" என்பது [[மக்கள் சீன குடியரசு|மக்கள் சீன குடியரசை]] குறிப்பதாக அமைந்துவிட்டது. மேலும் சீனக் குடியரசானது '''சீன தைபே''' என அழக்கப்படலாயிற்று.அண்டை நாடுகளாக மேற்கில் சீன குடியரசு , கிழக்கு மற்றும் வடகிழக்கில் ஜப்பான் மற்றும் தெற்கில் பிலிப்பைன்ஸ் ஆகியவை அமைந்துள்ளது.இதன் தலை நகரமாக தைப்பே உள்ளது இது தைவான் அரசியல்,பொருளாதார மற்றும் கலாச்சார மையமாக உள்ளது. மிக அதிக மக்கள்தொகை கொண்ட நகரமமாக புதிய தைபே உள்ளது.
 
==வரலாறு==
சீனக் குடியரசானது [[1912]] இல் கடைசி சீன அரசவம்சமான [[கின் வம்சகாலம்|கின் அரச வம்சத்தை]] நீக்கிவீட்டு அமைக்கப்பட்டதாகும். இத்தோடு இரண்டாயிரம் ஆண்டு பழைமையான சீன அரசாட்சி முடிவுக்கு வந்தது. ஆகவே இதுவே கிழக்காசியாவின் மிகப்பழைமையான குடியரசாகும். சீன பெருநிலப்பரப்பில் சீன குடியசின் ஆட்சியானது சிற்றரசு ஆட்சி, மற்றும் [[ஜப்பான்|யப்பானி]]ய ஆக்கிரமிப்பு சீன உள்நாட்டு யுத்தம் போன்றவற்றைக் கண்டது. உள்நாட்டு யுத்தம் [[1950]] இல் முடிவடையும் போது [[சீன கம்யூனிசக் கட்சி]] சீன பெருநிலப்பரப்பின் பெரும் பிரதேசத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. சீனக் குடியரசோ தாய்வான் உட்பட சில தீவுகளை மட்டுமே கொண்டிருந்தது. சீன கம்யூனிச கட்சி [[1949]]இல் [[பீஜிங்]]கில் மக்கள் சீனக் குடியரசு என்ற புதிய நாட்டை பிரகடனப்படுத்தியது. ஆனால் சீன குடியரசு முழுச்சீனா மிதான சட்டப்படியான அரசு தானே என்ற கருத்தை கொண்டிருந்தது. இதுவே [[1970கள்]] வரையும் பல நாடுகளின் கருத்தாகவும் காணப்பட்டது.
தைவான் தீவு 17 ஆம் நூற்றாண்டின் போது டச்சு நாட்டவரால் கண்டுபிடிக்கப்பட்டது.அதுவரை அதன் பூர்வீக குடிமக்களாக தைவான் பழங்குடியினரினர் இருந்தனர்.பின்னர் 1683 இல் சீனாவின் குயிங் வம்சம் தைவானை வெற்றி கொண்டது.அதன் பின்னரே அதிக அளவில் சீன மக்கள் அங்கு குடியேற துவங்கினர் அவர்களில் பெரும்பான்மையினர் ஹான் சீன வம்சாவளியை சேர்ந்தவர்கள்.இந்நிலையில் தைவான் 1895 ல் ஜப்பான் நாட்டிற்கு கொடுக்கப்பட்டது.அதன் பின் சீனாவில் 1912 ஆம் ஆண்டில் சீன குடியரசு நிறுவப்பட்டது.1945 ல் இரண்டாம் உலக போரின் முடிவில் ஜப்பான் நேச நாடுகள் சார்பில் சீன குடியரசு இராணுவ படைகளுக்கு தைவானை திரும்ப தந்தனர்.எனினும் சீன உள்நாட்டு போரை தொடர்ந்து சீன கம்யூனிஸ்ட் கட்சி சீனாவை முழுவதும் கைப்பற்றி 1949 ஆம் ஆண்டில் சீன மக்கள் குடியரசு நிறுவியது.அதனை தொடர்ந்து சீன குடியரசு தனது அரசை தைவான் தீவிற்கு மாற்றிக்கொண்டது.அதன் அதிகாரமும் சில தீவுகள் அளவிலேயே சுருங்கி போனது.1971 இல் ஐக்கிய நாடுகள் சபையில் சீன மக்கள் குடியரசு சீனா பகுதிகளை தனதாக்கி கொண்டது.
 
சீனக் குடியரசானது [[1912]] இல் கடைசி சீன அரசவம்சமான [[கின் வம்சகாலம்|கின் அரச வம்சத்தை]] நீக்கிவீட்டு அமைக்கப்பட்டதாகும். இத்தோடு இரண்டாயிரம் ஆண்டு பழைமையான சீன அரசாட்சி முடிவுக்கு வந்தது.ஆகவே இதுவே கிழக்காசியாவின் மிகப்பழைமையான குடியரசாகும். சீன பெருநிலப்பரப்பில் சீன குடியசின் ஆட்சியானது சிற்றரசு ஆட்சி, மற்றும் [[ஜப்பான்|யப்பானி]]ய ஆக்கிரமிப்பு சீன உள்நாட்டு யுத்தம் போன்றவற்றைக் கண்டது.
சீனக்1945 குடியரசானதுல் [[1912]]இரண்டாம் இல்உலக கடைசிபோரின் சீனமுடிவில் அரசவம்சமானஜப்பான் [[கின்நேச வம்சகாலம்|கின்நாடுகள் அரச வம்சத்தை]] நீக்கிவீட்டு அமைக்கப்பட்டதாகும். இத்தோடு இரண்டாயிரம் ஆண்டு பழைமையானசார்பில் சீன அரசாட்சிகுடியரசு முடிவுக்குஇராணுவ வந்தது.படைகளுக்கு ஆகவேதைவானை இதுவேதிரும்ப கிழக்காசியாவின் மிகப்பழைமையான குடியரசாகும்தந்தனர்.எனினும் சீன பெருநிலப்பரப்பில் சீன குடியசின் ஆட்சியானது சிற்றரசு ஆட்சி, மற்றும் [[ஜப்பான்|யப்பானி]]ய ஆக்கிரமிப்பு சீன உள்நாட்டு யுத்தம் போன்றவற்றைக் கண்டது. உள்நாட்டு யுத்தம் [[1950]] இல் முடிவடையும் போது [[சீன கம்யூனிசக் கட்சி]] சீன பெருநிலப்பரப்பின் பெரும் பிரதேசத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. சீனக் குடியரசோ தாய்வான் உட்பட சில தீவுகளை மட்டுமே கொண்டிருந்தது. சீன கம்யூனிச கட்சி [[1949]]இல் [[பீஜிங்]]கில் மக்கள் சீனக் குடியரசு என்ற புதிய நாட்டை பிரகடனப்படுத்தியது. ஆனால் சீன குடியரசு முழுச்சீனா மிதான சட்டப்படியான அரசு தானே என்ற கருத்தை கொண்டிருந்தது. இதுவே [[1970கள்]] வரையும் பல நாடுகளின் கருத்தாகவும் காணப்பட்டது.
1971 இல் ஐக்கிய நாடுகள் சபையில் சீன மக்கள் குடியரசு சீனா பகுதிகளை தனதாக்கி கொண்டது.
சீன குடியரசு அரசாங்கம் சீனா மற்றும் மங்கோலியா எல்லைபகுதிகள், தைவான் ஆகியவற்றை சொந்தம் கொண்டாடி வந்தாலும் 1992 ல் இருந்து சீனாவினை திரும்பபெறும் முடிவை மாற்றிக்கொண்டது.
[[1928]] முதல் சீன குடியரசானது சீனத் தேசியக் கட்சியால் (குமிண்டாங்) சர்வாதிகார முறையில் ஆளப்பட்டது. [[1950]] மற்றும் [[1960]] இல் சீ.தே.க. ஊழல்களை குறைத்து பொருளாதார சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தது. இதன் காரணமாக நாட்டில் யுத்த அபாயமும் குழப்பநிலையும் தொடர்ந்த போதும் பொருளாதாரம் மிக வளர்ச்சி கண்டது. [[1980]] மற்றும் [[1990]] இல் சீன குடியரசான [[சனநாயகம்|சனநாயக]] முறைக்கு மாறுவதற்கான தொடர்ந்த ஈடுபாடு காரணமாக அரசியல் புது வடிவைக் கண்டது. இதன் படி [[1996]] இல் அது முதலாவது அதிபர் தேர்தலை நடத்தியது. [[2000]] ஆம் ஆண்டு தேர்தல் மூலமாக சீ.தே.க. சார்பற்ற ஒருவர் முதல் முறையாக அதிபராக பதவியேற்றுள்ளார்.
 
==பொருளாதாரம்==
தைவான் தீவு 17 ஆம் நூற்றாண்டின் போது டச்சு நாட்டவரால் கண்டுபிடிக்கப்பட்டது.அதுவரை அதன் பூர்வீக குடிமக்களாக தைவான் பழங்குடியினரினர் இருந்தனர்.பின்னர் 1683 இல் சீனாவின் குயிங் வம்சம் தைவானை வெற்றி கொண்டது.அதன் பின்னரே அதிக அளவில் சீன மக்கள் அங்கு குடியேற துவங்கினர் அவர்களில் பெரும்பான்மையினர் ஹான் சீன வம்சாவளியை சேர்ந்தவர்கள்.இந்நிலையில் தைவான் 1895 ல் ஜப்பான் நாட்டிற்கு கொடுக்கப்பட்டது.அதன் பின் சீனாவில் 1912 ஆம் ஆண்டில் சீன குடியரசு நிறுவப்பட்டது.1945 ல் இரண்டாம் உலக போரின் முடிவில் ஜப்பான் நேச நாடுகள் சார்பில் சீன குடியரசு இராணுவ படைகளுக்கு தைவானை திரும்ப தந்தனர்.எனினும் சீன உள்நாட்டு போரை தொடர்ந்து சீன கம்யூனிஸ்ட் கட்சி சீனாவை முழுவதும் கைப்பற்றி 1949 ஆம் ஆண்டில் சீன மக்கள் குடியரசு நிறுவியது.அதனை தொடர்ந்து சீன குடியரசு தனது அரசை தைவான் தீவிற்கு மாற்றிக்கொண்டது.அதன் அதிகாரமும் சில தீவுகள் அளவிலேயே சுருங்கி போனது.1971 இல் ஐக்கிய நாடுகள் சபையில் சீன மக்கள் குடியரசு சீனா பகுதிகளை தனதாக்கி கொண்டது.
20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தைவான் விரைவான பொருளாதார வளர்ச்சி மற்றும் தொழில் அனுபவம் காரணமாக ஒரு மேம்பட்ட தொழில்துறை பொருளாதார சக்தியாக உள்ளது.தைவான் ''நான்கு ஆசிய புலிகள்'' எனப்படும் நாடுகளுள் ஒன்றாகவும் மற்றும் உலக வணிக அமைப்பு,ஆசிய பசுபிக் பொருளாதார அமைப்பிலும் உறுப்பினராக உள்ளது.இது உலகின் 19 வது பெரிய பொருளாதார நாடாகவும் அதன் மேம்பட்ட தொழில்நுட்ப துறை மூலம் உலக பொருளாதாரத்தில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.மேலும் தைவான் பத்திரிகை சுதந்திரம்,சுகாதாரம்,பொது கல்வி,பொருளாதார சுதந்திரம் மற்றும் மனித வளர்ச்சி ஆகியவற்றில் உயர்ந்த இடத்தில் உள்ளது.
சீன குடியரசு அரசாங்கம் சீனா மற்றும் மங்கோலியா எல்லைபகுதிகள், தைவான் ஆகியவற்றை சொந்தம் கொண்டாடி வந்தாலும் 1992 ல் இருந்து சீனாவினை திரும்பபெறும் முடிவை மாற்றிக்கொண்டது.
 
==நில அமைப்பு==
[[File:Taiwan NASA Terra MODIS 23791.jpg|thumbnail|வலது|தைவானின் செயற்கைகோள் புகைப்படம்]]
தைவான் தீவு சீனாவின் தென்கிழக்கு கடற்கரையில் இருந்து 180 கிலோமீட்டர் (110 மைல்) தூரத்தில் தைவான் நீரிணை பகுதியில் அமைந்துள்ளது மற்றும் ஒரு பகுதியில் உள்ளது.தன எல்லைகளாக வடக்கில் கிழக்கு சீன கடல், கிழக்கில் பிலிப்பைன் கடல், தென்மேற்கு மற்றும் தெற்கு பகுதிகளில் தென் சீன கடல் ஆகியவற்றை கொண்டுள்ளது. தைவான் தீவின் மொத்த பரப்பளவு 35,883 சதுர கிமீ (13,855 சதுரமைல்) ஆகும்.
 
தைவான் உயர்ந்த பகுதி 3952 மீட்டர் (12,966 அடி) உயரம் உள்ள யூ ஷான் (ஜேட் மலை) மற்றும் 3500 மீ (11,500 அடி) க்குள் மேற்ப்பட்ட உயரம் கொண்ட இதர ஐந்து சிகரங்களையும் கொண்டு உலகின் நான்காவது மிக உயர்ந்த தீவாக உள்ளது.
20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தைவான் விரைவான பொருளாதார வளர்ச்சி மற்றும் தொழில் அனுபவம் காரணமாக ஒரு மேம்பட்ட தொழில்துறை பொருளாதார சக்தியாக உள்ளது.தைவான் ''நான்கு ஆசிய புலிகள்'' எனப்படும் நாடுகளுள் ஒன்றாகவும் மற்றும் உலக வணிக அமைப்பு,ஆசிய பசுபிக் பொருளாதார அமைப்பிலும் உறுப்பினராக உள்ளது.இது உலகின் 19 வது பெரிய பொருளாதார நாடாகவும் அதன் மேம்பட்ட தொழில்நுட்ப துறை மூலம் உலக பொருளாதாரத்தில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.மேலும் தைவான் பத்திரிகை சுதந்திரம்,சுகாதாரம்,பொது கல்வி,பொருளாதார சுதந்திரம் மற்றும் மனித வளர்ச்சி ஆகியவற்றில் உயர்ந்த இடத்தில் உள்ளது.
 
{{ஆசிய நாடுகள்}}
"https://ta.wikipedia.org/wiki/தைவான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது