தைவான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{வேலை நடந்துகொண்டிருக்கிறது}}
{{தகவற்சட்டம் நாடு
|native_name = 中華民國<br /><small>''ஜொங் ஹ்வா மின் க்வோ''</small><!-- Do not change to "Zhonghua Minguo" pursuant to Hanyu pinyin,
வரி 67 ⟶ 66:
 
==வரலாறு==
தைவான் தீவு 17 ஆம் நூற்றாண்டின் போது டச்சு நாட்டவரால் கண்டுபிடிக்கப்பட்டது.அதுவரை அதன் பூர்வீக குடிமக்களாக தைவான் பழங்குடியினரினர் இருந்தனர்.பின்னர்1624 1683ஆம் இல்ஆண்டு சீனாவின்சீலாண்டியா குயிங்என்ற வம்சம்கோட்டையை தைவானைடச்சு வெற்றிகிழக்கிந்திய கொண்டதுநிறுவனத்தார் கட்டினார்கள்.அதன்1642 பின்னரேஆம் அதிகஆண்டு அளவில்வரை சீனவலிமையாக மக்கள்திகழ்ந்த அங்குஇக்கோட்டை குடியேறபின்னர் துவங்கினர்வீழ்ந்தது.பின்னர் அவர்களில்1683 பெரும்பான்மையினர்இல் ஹான்சீனாவின் சீனமிங் வம்சாவளியைவம்சத்தை சேர்ந்தவர்கள்.இந்நிலையில்சேர்ந்த தைவான்செங் 1895ஜெங்சியோன் ல்என்பவரால் ஜப்பான்தைவான் நாட்டிற்கு கொடுக்கப்பட்டதுகைப்பற்றப்பட்டது.
அதன் பின்னரே அதிக அளவில் சீன மக்கள் அங்கு குடியேற துவங்கினர் அவர்களில் பெரும்பான்மையினர் ஹான் சீன வம்சாவளியை சேர்ந்தவர்கள்.அதன் பின்னர் 1891-94 வரை நடந்த முதலாம் சீன ஜப்பானிய போரில் கின் வம்சம் தோல்வியடைந்ததை அடுத்து தைவான் 1895 ல் ஜப்பான் நாட்டிற்கு விட்டுக்கொடுக்கப்பட்டது.
சீனக் குடியரசானது [[1912]] இல் கடைசி சீன அரசவம்சமான [[கின் வம்சகாலம்|கின் அரச வம்சத்தை]] நீக்கிவீட்டு அமைக்கப்பட்டதாகும். இத்தோடு இரண்டாயிரம் ஆண்டு பழைமையான சீன அரசாட்சி முடிவுக்கு வந்தது.ஆகவே இதுவே கிழக்காசியாவின் மிகப்பழைமையான குடியரசாகும். சீன பெருநிலப்பரப்பில் சீன குடியசின் ஆட்சியானது சிற்றரசு ஆட்சி, மற்றும் [[ஜப்பான்|யப்பானி]]ய ஆக்கிரமிப்பு சீன உள்நாட்டு யுத்தம் போன்றவற்றைக் கண்டது.
1945 ல் இரண்டாம் உலக போரின் முடிவில் ஜப்பான் நேச நாடுகள் சார்பில் சீன குடியரசு இராணுவ படைகளுக்கு தைவானை திரும்ப தந்தனர்.எனினும் சீன உள்நாட்டு யுத்தம் [[1950]] இல் முடிவடையும் போது [[சீன கம்யூனிசக் கட்சி]] சீன பெருநிலப்பரப்பின் பெரும் பிரதேசத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. சீனக் குடியரசோ தாய்வான் உட்பட சில தீவுகளை மட்டுமே கொண்டிருந்தது. சீன கம்யூனிச கட்சி [[1949]]இல் [[பீஜிங்]]கில் மக்கள் சீனக் குடியரசு என்ற புதிய நாட்டை பிரகடனப்படுத்தியது. ஆனால் சீன குடியரசு முழுச்சீனா மிதான சட்டப்படியான அரசு தானே என்ற கருத்தை கொண்டிருந்தது. இதுவே [[1970கள்]] வரையும் பல நாடுகளின் கருத்தாகவும் காணப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/தைவான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது