பன்னாட்டு அணுசக்தி முகமையகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 15:
}}
 
'''பன்னாட்டு அணுசக்தி முகமையகம்''' ('''International Atomic Energy Agency''') என்பது அணு சக்தியின் அமைதி வழி பயன்பாட்டினை ஊக்குவிக்கவும், அணுக்கருவிகளின் இராணுவப் பயன்பாடுகளை தடுக்கவும் ஜூலை 29, 1957 அன்று சர்வதேச அணுசக்தி அமைப்பு மசோதா மூலம் நிறுவப்பட்ட ஒரு தன்னாட்சி அமைப்பாகும். மறைந்த அமெரிக்க குடியரசுத்தலைவர் [[ஐசனோவர்]] அவர்கள் [[ஐக்கிய நாடுகள் பொதுமன்றம்|ஐக்கிய நாடுகள் பொதுமன்றத்தில்]] 1953-ஆம் ஆண்டு ஆற்றிய ''அமைதிக்கான அணுக்கள்'' எனும் உரையில் அணு சக்தியின் பயன்பாட்டினை கட்டுப்பாட்டுடன் வளர்க்க இப்பன்னாட்டு அமைப்பை உருவாக்கும் ஆலோசனையை முன்வைத்தார்.இது ஐக்கிய நாடுகளின் பொது சபை மற்றும் பாதுகாப்பு சபை ஆகியவற்றுக்கு மட்டும் பதிலளிக்க கடமைப்பட்டது. 2005-ஆம் ஆண்டின் [[அமைதிக்கான நோபல் பரிசு]] இவ்வமைப்பிற்கும் இதன் தலைவர் [[மொகம்மது எல்பரதேய்]] என்பவருக்கும் கூட்டாக வழங்கப்படுவதாக அக்டோபர் 7, 2005 அன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இதன் தலைமையகம் வியன்னா மற்றும் ஆஸ்திரியாவில் உள்ளது.மேலும் இது ஜப்பானின் டோக்கியோ மற்றும் கனடாவின் டொராண்டோ நகரங்களில் இரண்டு பிராந்திய பாதுகாப்பு அலுவலகங்களையும் கொண்டுள்ளது.இதன் இரண்டு தகவல் தொடர்பு அலுவலகல் நியூயார்க் மற்றும் ஜெனீவா நகரங்களில் அமைந்துள்ளது.மேலும் இதற்கு வியன்னா,செய்பர்ஸ்டோர்ப்,ஆஸ்திரியா மற்றும் மொனாகோ நகரில் ஆய்வகங்களை கொண்டுள்ளது.
 
 
==வரலாறு==
வரி 38 ⟶ 41:
 
இவ்வமைப்பு பல பயனுள்ள கையேடுகளையும் வெளியிட்டுள்ளது.
 
 
==உறுப்பு நாடுகள் ==
இதில் உறுப்பினராக சேர்வதற்கு முதலில் அதன் பொது செயலாளரிடம் விண்ணப்பம் அளிக்க வேண்டும்.அவரின் பரிசீலனைக்கு பின்னர் அது பாதுகாப்பு சபையின் வாக்களிப்பிற்கு அனுப்பப்படும் அதில் ஏற்ற்று கொள்ளப்பட்டால் அந்நாடு அணுசக்தி ஒப்பந்தம் மற்றும் அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் (NPT) கையோப்பமிடல் வேண்டும் அதன் பின்னர் எவ்வித நிபந்தனைகளும் இன்றி அந்நாடு உறுப்பினராக சேர்த்துக்கொள்ளப்படும்.
இதில் மொத்தம் 159 உறுப்பு நாடுகள் உள்ளன.பெரும்பாலான ஐ.நா. உறுப்பினர்கள் இதிலும் உறுப்பினராக உள்ளது.
இதுவரை 2 நாடுகள் விலக்கப்பட்டுள்ளன அவை வட கொரியா மற்றும் கம்போடியா ஆகும்.இதில் வட கொரியா 1974 இருந்து 1994 வரை உறுப்பினராக இருந்தது ஆனால் அது பாதுகாப்பு ஒப்பந்ததின் படி நடக்காததால் விலக்கப்பட்டது. கம்போடியா 1958 ல் ஒரு உறுப்பினராக இணைந்த அது 2003 ல் விலக்கிகொண்டது எனினும் 2009 ல் மீண்டும் உறுப்பினராக இணைந்தது.
 
==இயக்குனர்களின் பட்டியல்==
==List of Directors General==
{| class="wikitable"
|+
! பெயர் !! தேசியம் !! பதவிக்காலம்
|-
|[[டபிள்யூ. ஸ்டெர்லிங் கோல்]] || {{flagicon|United States}} ஐக்கிய அமேரிக்கா || 1 டிசம்பர் 1957 முதல் 30 நவம்பர் 1961 வரை
|-
|[[சிக்வர்ட் எக்லூன்ட்]] || {{flagicon|Sweden}} சுவீடன் || 1 டிசம்பர் 1961 முதல் 30 நவம்பர் 1981 வரை
|-
|[[ஹான்ஸ் பிலிக்ஸ்]] || {{flagicon|Sweden}} சுவீடன் || 1 டிசம்பர் 1981 முதல் 30 நவம்பர்r 1997 வரை
|-
|[[முகமது எல்பராடே]] || {{flagicon|Egypt}} எகிப்து || 1 டிசம்பர் 1997 முதல் 30 நவம்பர் 2009 வரை
|-
|[[யுகியா அம்னோ]] || {{flagicon|Japan}} ஜப்பான் || 1 டிசம்பர் 2009 முதல் தற்போது வரை
|}
 
 
 
{{அமைதிக்கான நோபல் பரிசை வென்றவர்கள் 2001–2025}}
"https://ta.wikipedia.org/wiki/பன்னாட்டு_அணுசக்தி_முகமையகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது