"பொதுச் சட்டம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

81 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
சி
+ கட்டுரையில் வேலை நடந்துகொண்டிருக்கிறது; using தொடுப்பிணைப்பி
சி (தானியங்கி: 41 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
சி (+ கட்டுரையில் வேலை நடந்துகொண்டிருக்கிறது; using தொடுப்பிணைப்பி)
{{வேலை நடந்துகொண்டிருக்கிறது}}
'''பொதுச் சட்டம் ''' (''Common law''), அல்லது '''வழக்குச் சட்டம்''' அல்லது '''முன்காட்டு''') என்பது [[சட்டமன்றம்|சட்டமன்றங்களால்]] இயற்றப்படாமலும் அரசாணைகளால் கட்டுப்படுத்தபடாதும் [[நீதிமன்றம்|நீதிமன்றங்களின்]] அல்லது அவை போன்ற ஆணையங்களின் சட்டக் கருத்துக்கள் மற்றும் தீர்ப்புகளிலிருந்து [[நீதிபதி]]கள் வரையறுக்கும் [[சட்டம்]] ஆகும். ஓர் "பொது சட்ட அமைப்பு" என்பது பொதுச் சட்டத்திற்கும் முன்காட்டுக்கும் கூடுதலான மதிப்பு வழங்கும் சட்டபூர்வ முறைமையாகும்,<ref>Washington Probate, "Estate Planning & Probate Glossary", ''Washington (State) Probate'', s.v. "common law", [htm], 8 Dec. 2008: <http://www.wa-probate.com/Intro/Estate-Probate-Glossary.htm>, retrieved on 7 November 2009.</ref> ஒரே சிக்கலுக்கு வெவ்வேறு நேரங்களில் இருவித தீர்வுகள் அமைவது நீதியல்ல என்ற கொள்கையின்படி இந்த முறைமை இயல்பாக வளர்ந்துள்ளது.<ref>Charles Arnold-Baker, ''The Companion to British History'', s.v. "English Law" (London: Loncross Denholm Press, 2008), 484.</ref> முன்காட்டின் உரையே ''பொதுச் சட்டம்'' எனப்படுகிறது; இதுவே அனைத்து எதிர்கால தீர்ப்புகளையும் பிணைக்கிறது.
 
509

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1505725" இருந்து மீள்விக்கப்பட்டது