விபீடணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 21:
| signature =
}}
'''விபீடணன்''' (விபீஷணன்), '''விபீசணன்''' அல்லது '''வீடணன்''' [[இராமாயணம்|இராமாயணத்தில்]] இடம்பெறும் ஒரு ஒரு கதை மாந்தர். இவன் [[இராவணன்|இராவணனின்]] தம்பி ஆவான். நீதி நியாயத்தின் படி வாழ்ந்து வந்தான். [[சீதை]]யை இராவணன் கடத்தி வந்த போது அநியாயம் என்று எடுத்து உரைத்தான். சீதையை விட்டுவிடுமாறு பல ஆலோசனைகள் கூறினான். ஆனால் இராவணன் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டான். நியாயத்துக்கு எதிராக இராவணனுக்கு உதவ விரும்பாத விபீடணன் [[இராமன்|இராமனை]] அடைந்து அவனுக்கு உதவினான். இராவணனுக்கு எதிராக இராமன் நடத்திய போரில் இராவணனும், அவனது கூட்டத்தினரும் மாண்டனர். இராமன் விபீடணனை [[இலங்கை]] அரசனாக முடி சூட்டினான்.
 
{{இராமாயணம்}}
"https://ta.wikipedia.org/wiki/விபீடணன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது