கணினி வன்பொருள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Bot: Migrating interwiki links, now provided by Wikidata on d:q7144664
No edit summary
வரிசை 31:
 
=== மின்ஆற்றல் அமைப்பு ===
{{main|Power supply unit (computer)}}
 
இது பவர் கார்டு, சுவிட்ச் மற்றும் கூலிங் பேன் ஆகியற்றை உள்ளடக்கியுள்ளது. மதர்போர்டு மற்றும் இன்டெர்னல் டிஸ்க் டிரைவ்களுக்கு தேவையான மின்ஆற்றலை அளிக்கிறது. மேலும் [[ஆல்டர்னேட்டிங் கரன்ட்|ஏ.சி. மின்சாரத்தை]] [[டைரக்ட் கரன்ட்|டி.சி. மின்சாரமாக]] மாற்றி வழங்குவதுடன் வெவ்வேறு கணினி பாகங்களுக்கு வெவ்வேறு மின்ஆற்றலை வழங்குகிறது.
 
=== வீடீயோ காட்சிபடுத்தும் ஊக்கி ===
{{main|Graphics card}}
 
[[விசுவல் டிஸ்பிளே யூனிட்|விசுவல் டிஸ்ப்ளே யூனிட்]]டுக்கான வெளியீடை ஏற்படுத்துகிறது. இது மதர்போர்டில் அல்லது ஒரு [[கிராபிக்ஸ் கார்ட்|கிராபிக் கார்ட்]] வடிவில் தனதே ஆன ஒரு தனித்து ஒதுக்கீட்டில் (பி.சி.ஐ., பி.சி.ஐ-ஈ, பி.சி.ஐ-ஈ 2.0 அல்லது ஏ.ஜி.பி) இணைக்கப்பட்டிருக்கும்.
 
=== நீக்கப்படக்கூடிய ஊடக சாதனங்கள் ===
{{main|Computer storage}}
 
* [[சிடி|சி.டி.]](குறுந்தகடு) - இசை மற்றும் தரவுகளுக்கு ஏற்ற மிகவும் பிரபல வகையாக இருக்கும் நீக்கப்படக்கூடிய சாதனம்
வரி 73 ⟶ 70:
 
=== இதர பாகங்கள் ===
{{main|Peripheral}}
 
அத்துடன், ஒரு கணினி அமைப்பின் வெளிப்புற பாகங்களையும் வன்பொருள் உள்ளடக்கியிருக்கலாம்.பின்வருவன நிலையானவை அல்லது மிகப் பொதுவான பாகங்களாகும்.
வரி 81 ⟶ 77:
 
==== உள்ளீடு ====
{{main|Input}}
 
* [[வரியுரு (கணித்தல்)|உரை]] உள்ளீட்டு சாதனங்கள்
வரி 102 ⟶ 97:
 
==== வெளியீடுகள் ====
{{main|Output}}
 
* [[பிம்பம்]], [[வீடியோ]] வெளியீட்டு சாதனங்கள்
"https://ta.wikipedia.org/wiki/கணினி_வன்பொருள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது