கிரேசி மோகன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*உரை திருத்தம்*+விக்கியாக்கம்
No edit summary
வரிசை 1:
'''கிரேசி மோகன்''' (பி. அக்டோபர் 16, 1949) தமிழ் திரையுலகில் கதை-வசன கர்த்தாவாகவும், நடிகராகவும் பணியாற்றி வருபவர். இது தவிர நாடக ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். பல மேடை நாடகங்களை இயக்கி நடித்துள்ளார். அடிப்படையில் பொறியாளாரான இவர் நடிகர் [[கமல்ஹாசன்]] மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனார். [[அபூர்வ சகோதரர்கள் (1989 திரைப்படம்)|அபூர்வ சகோதரர்கள்]] திரைப்படத்திற்கு வசனம் எழுதியதன் மூலமாக திரையுலகில் அறிமுகமான இவர் தொடர்ந்து [[மைக்கேல் மதன காமராஜன்]], பஞ்ச தந்திரம், [[வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்]] உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு கதை-வசன கர்த்தாவாக பணியாற்றியுள்ளார். முழுக்கவே வயிறு குலுங்க சிரிக்கும்படிநகைச்சுவையாக எழுதுவது இவரது சிறப்பு.
 
== பணியாற்றிய திரைப்படங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/கிரேசி_மோகன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது