"பிரான்சிஸ் டிரேக்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3,289 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
 
==இறப்பு==
 
[[File:Gheeraerts Francis Drake 1591.jpg|thumb|upright|1591இல் வரையப்பட்ட ஓவியம், டிரேக் அணிகளனையும் புதிய மரபு சின்னத்தையும் இதில் காணலாம்<ref>Prince's Worthies, op.cit.</ref>]]
{{Quote|''உயர்குடி மக்களுக்கு, இவர் தாழ்ந்த குடும்பத்தில் இருந்து இவ்வளவு உயர்ந்துள்ளதால் இவரை பிடிக்கவில்லை; எஞ்சியவருக்கோ இவரே போர்களுக்கான முக்கிய காரணம்.''
|<small>{{mdash}} கொன்சாலோ கான்செலஸ் தெல் காஸ்டிலோ, எசுப்பானியாவின் இரண்டாம் பிலிப்பு மன்ன்ருக்கு எழுதிய கடிதத்திலிருந்து, 1592</small><ref name=Cummins/>}}
 
டிரேகின் கடல் வாழ்க்கை அவரது 50 அகவைக்கும் மேல் தொடர்ந்தது. 1595ல், அவர் லாஸ் பல்மாஸ் துறைமுகப்போரில் அதனை கைப்பற்ற தவறினார். எசுப்பானிய அமெரிக்காவுக்கு எதிராக நடத்திய போர்களில் பல தோல்விகளை தழுவினார். 1595இல் சான் ஜூவான் போர்தோரிக்கோ போரில் தோல்வியினைத்தழுவினார்.
 
[[File:BurialOfDrakeTavistockMonument.jpg|thumb|250px|கடலில் டிரேகின் அடக்கம்]]
 
எல் மோரோ கோட்டையிலிருந்து எசுப்பானியர்கள் டிராகின் கப்பல் அறையினை ஒரு பீரங்கி குண்டு சுட்டனர். அவர் இத்தாக்குதலிலிருந்து பிழைத்தார். ஆயினும் ஜனவரி 1596இல், இவர் [[இரத்தக்கழிசல்|இரத்தக்கழிசலால்]] தனது 55ஆம் அகவையில் மறித்தார்.
 
அவரது இறப்பினை தொடர்ந்து, ஆங்கில கப்பற்படை இப்போரிலிருந்து விலகினார். இறக்கும் முன், அவர் தனக்கு முழு கவச உடையினை அணிவிக்க வேண்டும் என்றார். அவர் போர்த்தோபெல்லோ அருகே ஒரு ஈய சவப்பெட்டியில் கடலில் புதைக்கப்பட்டார். மூழ்காளர்கள் இன்றளவும் இவரின் சவப்பெட்டியின் தேடலினை தொடர்கின்றனர்.
 
 
[[பகுப்பு:1540 பிறப்புகள்]]
18,514

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1505996" இருந்து மீள்விக்கப்பட்டது